Header Ads



மாகொல முஸ்லிம் அநாதை நிலைய பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்


(ஷாமீலா ஸரீப்)

மாகொல முஸ்லிம் அநாதை நிலைய பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல் 7 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணிமுதல் பி.ப. 03 மணிவரை கொழும்பு ஹைபார்க் கோணர் மைதானத்தில் இடம்பெறும். நிகழ்வில் கருத்துக்களம்இ விளையாட்டு மற்றும் பல்சுவை அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் மாகொல முஸ்லிம் அநாதை நிலைய பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு சங்கத்தின் தலைவர் இல்யாஸ் பாபு அழைப்பு விடுத்துள்ளார்.

No comments

Powered by Blogger.