Header Ads



புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் 5 ஆவது ஆண்டு நிகழ்வுகள்



(அபூ நாதில்)

புத்தளம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலையின் 5ஆவது ஆண்டு நிறைவு தின சமய நிகழ்வுகள் இன்று  புத்தளம் பெரிய பள்ளியில்  இடம் பெற்றது.  பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம். ஹில்மியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர்கள் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டனர். மௌலவி எச்.எம். மின்ஹாஜின் விசேட உரையும் இடம் பெற்றது.





No comments

Powered by Blogger.