Header Ads



முஸ்லிம்களினால் பௌத்த தேரருக்கும், சிங்கள குடும்பத்திற்கும் நீர்க் கிணறு (படம்)


(இ. அம்மார்)

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முஸ்லிம் நிறுவனமொன்றினால் கெக்கிராவை மடாட்டுகம பிரதேசத்தில் சிங்களக் குடும்பத்திற்கும் மற்றும் பௌத்த தேரருக்கும் குடி நீர்க் கிணறுகள் நிர்மாணித்து கையளிக்கப்பட்ட போது எடுத்துக் கொண்ட படங்களைக் காணலாம். 




4 comments:

  1. This type of help should continue forever island wide there are many Sinhalese rural villages facing drinking water problems
    Appreciate such helping hand to needy

    ReplyDelete
  2. great this is our muslim peoples style

    ReplyDelete
  3. good deed. we have to reach out to the humanity.

    ReplyDelete
  4. கீப் அப் த குட் வேர்க் (ஆங்கில கீ போட் இல்லை, மன்னிக்கவும்). இந்த நாட்டிலை இப்படியான எத்தனையோ நல்ல காரியங்களை செய்யுறத்துக்கான நிலமையை இந்த அரசாங்கம் நாசமாக்கிறது.
    இது பொது மக்களுக்கு நன்றாக விழங்கும்.

    ReplyDelete

Powered by Blogger.