கிண்ணியாவில் தேசிய இளைஞர் பாராளுமன்ற தேர்தல் -2013
இம்முறை நடைபெற இருக்கும் தேசிய இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 2013.04.20ம் திகதியிலிருந்து 2013.04.30 திகதிவரை கோரப்பட்டிருந்தன. இதனையடுத்து கிண்ணியா பிரதேசத்திற்கான வேட்புமனு ஒன்றை இன்று 29-04-2013 காலை 9.30 மணியளவில் கிண்ணியா பிரதேச செயலகத்தில், அல்-மின்ஹாஜ் இளைஞர் கழக தலைவர் மு.ச .பையாஸ் அஹம்மட் தாக்கல் செய்தார்.


Post a Comment