Header Ads



'பெஷன் பக்' தாக்குதல் - சந்தேகத்தில் கைதான 17 பேரும் விடுதலை

பெபபிலியான பகுதியில் அமைந்துள்ள 'பெஷன் பக்' ஆடை விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலை மீது கடந்த 28 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பிக்குகள் உட்பட 17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேக நபர்களை இன்று கங்கொடவில் நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர்படுத்தினர். இதன்போது 'பெஷன் பக்' நிறுவனத்தினர், இந்த வழக்கினை தொடர்ந்து மேற்கொள்ள தேவையில்லை என நீதவானுக்கு அறிவித்தனர். இதனையடுத்து நீதவான் சந்தேக நபர்கள் 17 பேரையும் எச்சரித்து விடுதலை செய்தார்.

9 comments:

  1. We got information from reliable sources, Victim has been threaten to settle the case by top Defence brass.

    ReplyDelete
  2. கோடா சார் பேசாம நாடகக் கம்பெனி அல்லது சினிமா கம்பெனி ஆரம்பிக்கலாம். சூப்பர் setup. இன்டர்நேஷனல் ரேஞ்சுல இருக்கு.

    ReplyDelete
  3. ஹிஜாப் அணிந்த இந்தத் தேரர் யாரோ? போது பல சேனாவின் கண்ணில் பட்டுவிடும் கவனம்!

    தனது மானத்தைக் காக்க பிக்குவுக்கு ஹிஜாபதான் உதவிக்கு வந்திருக்கிறது.

    ReplyDelete
  4. இந்த மனித நேயத்திலிருந்து கயவர்கள் பாடம் படிப்பார்களா????

    ReplyDelete
  5. இதுதாண்டா ஹபாயா .

    ReplyDelete
  6. இது முஸ்லிம் நாடுகளுக்கான ஒரு நாடகம் மட்டுமே!

    ReplyDelete

Powered by Blogger.