Header Ads



கத்தாரில் இலவச வைத்திய முகாம் - இலங்கையர்களையும் பங்குகொள்ள அழைப்பு


கத்தார் இந்திய இஸ்லாமிய அமைப்பினால் (Indian Islamic Association Qatar) ஏற்பாடு செய்துள்ள விஷேட ஒரு நாள் இலவச மருத்துவ சேவைக்கு (அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க) Srilanka Community Welfare Forum Qatar தன்னால் இயன்றளவு இலங்கையர்களை அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றது .

இங்கு உங்களுக்குத் தேவையான சகலவிதமான உடல் பரிசோதனைகளையும் இலவசமாக செய்துகொள்ள முடியும். உங்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முன்கூட்டியே பதிவு செய்துகொள்ளுங்கள். 

(விண்ணப்ப முடிவுத் திகதி 03.04.2013 மு.ப. 12.00மணி செவ்வாய்க் கிழமை) 

மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளவும். 

55892560 / 66021132 / 55983589 / 70358701 / 70316231 / 66021132

Community Welfare Forum Qatar


No comments

Powered by Blogger.