தேசத்திற்கு மகுடம் நிறைவு - இறுதிநாள் நிகழ்வில் முஸ்லிம் அரசியல்வாதிகள் இல்லை
அம்பாறையில் நடைபெற்ற ஏழாவது தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவு பெற்றது. நிறைவு நாள் பிரதான வைபவத்தில் பிரதமர் டி. எம். ஜயரட்ன, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார். அத்துடன் அம்பாறையில் நடைபெற்ற 2013 ஆம் ஆண்டுக்கான தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி நள்ளிரவுடன் நிறைவு பெறுவதாக பிரதமர் டி. எம். ஜயரட்ன உத்தியோ கபூர்வமாக அறிவித்தார்.
இந்தக் கண்காட்சி வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைய இருந்த போதிலும் மேலும் ஒருநாள் நீடிக்கப்பட்டதை அடுத்து நேற்று நள்ளிரவுவரை இடம் பெற்றது.
அதேவேளை அம்பாறையில் நடைபெற்ற தேசத்திற்கு மகுட கண்காட்சி ஆரம்ப நிகழ்வில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அநேகமானவர்கள் பங்குகொண்டிருந்த போதிலும், இறுதிநாள் நிகழ்வில் முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரையும் காணமுடியவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இறுதிநாள் நிகழ்வில் பங்கேற்க அழைப்பிதழ் அனுப்பிவைக்கப்பட்டதா என்பதை அறிந்துகொள்ள ஜப்னா முஸ்லிம் இணையத்தினால் முடியவில்லை. அம்பாறை மாவட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் சிலருக்கு தொலைபேசி அழைப்பெடுத்த போதிலும் அவர்களின் கையடக்க தொலைபேசிகள் ஓப் செய்யப்பட்டிருந்தன.

ஒற்றுமையே எமது பலம் ............இதனை கேட்பதற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது.
ReplyDeleteமுஸ்லிம்களுடைய பிரச்சினைக்கு யாரும் பேச இல்லத்தானே,
ReplyDeleteso,மக்கள் பழி வாங்கிடுவாங்கள்ண்டு நினச்சி வர இல்லையோ தெரியா?
அம்பாரையில் நடந்த தேசத்துக்கு மகுடம் வெறும் கண் துடைப்பேதவிர முஸ்லிம்களுக்கோ இந்துக்களுக்கோ எதுவிதவகையிலும் பகிர்ந்தளிப்பு நடக்கவில்லை.
ReplyDeleteஇலங்கையில் இதுபோன்ற விடயங்களில் சித்தரிக்கப்படும் அதாவது வெளியுலகிற்கு புகைப்படங்கள்மூலம் காட்டப்படுவது, நாட்டு மக்கள் அனைத்தும் இனரீதியாக ஒற்றுமையாக இருப்பதாகத்தான். ஆனால் படத்திலுள்ளதுபோல இது ஒன்றும் மும்மத மக்களல்ல அனைத்தும் ஒரே இனம்தான், ஆடைதான் மும்மதத்தினரின் ஆடைமட்டும்தான்.
இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் சம உரிமைகளோ பாதுகாப்போ, அல்லது மோழி ரீதியான உரிமையோ, எதுவித அடிப்படைகளும் பகிர்ந்தளிக்கபப்டவில்லையென்பதற்கு அம்பாறையில் நடந்த தேசத்திற்கு மகுடம் ஓர் நால்லுதாதரணமாகும்.
நாட்டில் மக்கள் யுத்தகாலத்தில் இருந்த நிம்மதிகூட இல்லாமல் மிகவும் இன்னல்களையும் நெருக்கடிகளையும் ஒருபயங்கரமான் நிலைமையுடனும், அதிகப்படியான அச்சுறுத்தல்களுடனும்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.
hisbullaum adaullaum pohavellaya yosekka vandeya vedayam jafnamuslimmedam oru kalvee pudetaga oru amcchu patavee oruttarukku kodukkappattau yar tareyuma (baseer sehudaud) muslimgaly vettru petra padave avar nattel irukkerara or hone moon poyyettar koncam parttu sollaum
ReplyDeleteRanees MHM
ReplyDeleteCan't u short out the comments?