Header Ads



முஸ்லிம் பெண்களின் உடைக்கு எதிராக போராட்டம் தொடரும் - பொதுபல சேனா பிரகடனம்


ஹலால் சான்றிதழ் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அறிவிப்பையிட்டு நாம் மகிழ்ச்சியடைந்தாலும் எமது இலக்னை நோக்கி தொடர்ந்து பயணிப்போம் என பொது பல சேனா தெரிவித்துள்ளது.

ஹலால் விவகாரத்தில் நாங்கள் வெற்றிபெற்று விட்டோம். அடுத்தடுத்த விவகாரங்கள் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என பொது பல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.

எமது அடுத்த போராட்டம் இம்மாதம் 31ஆம் திகதி முன்னர் ஆரம்பமாகும். கண்டியில் எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறும் மாநாட்டில் விசேட அறிவிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

"இது ஒரு பெளத்த நாடு. பெளத்தர்கள் ஹலால் உண்ணத் தேவையில்லை. அதேபோல . முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயாவிற்கு எதிராக விரைவில் போர்க்கொடி தூக்குவோம்" என கிரம விமலஜோதி தேரர்  மேலும் தெரிவித்தார். Tm

20 comments:

  1. you balu bala sena you all can't do any thing for our traditional dress (burka or abbaya) this is not like a halal problem this is our religion we never give up to you & we not lost from halal still we have a halal products...........

    ReplyDelete
  2. பொது பல சேனாவின் திட்டங்கள் எல்லாம் வரவேற்கதக்கது......
    மொத்தத்தில் இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லாப் பெண்களும் உடை இல்லாமல் வீதியில் உலா வரவேண்டும் என்று சொன்னாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.... ஹலாலை விட்டு கொடுத்த மாதிரி மௌனியாக இருங்கள்..... மௌனம் சம்மதத்துக்கு அறி குறியாம்....
    அட மானம் கேட்ட முஸ்லிம் தலைமைகளே !!!
    முதுகெலும்பு இருந்தால் தடுத்து பாருங்கள் இன் "பொது பல சேனாவை "
    வெட்கம் கெட்ட முஸ்லிம் தலைமைகளே தேர்தல் காலம் வரும் பொது வாருங்கள் செருப்பு மாலை போடா காத்திருகின்றோம்..........

    ReplyDelete
  3. Vettukodopen gift eppadi

    ReplyDelete
  4. நாட்டுப் பற்றைக்காட்ட இதையும் விட்டுக் கொடுக்குமா ஜம்மிய்யதுல் உலமா??? சிங்கலக்காடையர்களுக்கு தேவை ஒரு யுத்தமே அன்றி வேறில்லை.

    ReplyDelete
  5. அபாயாவைக் கழற்றிவிட்டு எமது பெண்களை வெளியே விடுவதானால் உமது கொட்டையை முதலில் வெட்டி நாய்க்குப் போடவேண்டும். இல்லா விட்டால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. எமது பெண்கள் சுத்தமானவர்கள். ஐந்து நேரம் வுழூச்செய்து, குளித்து சுத்தமாக இருப்பவர்கள். மற்றவனின் சோற்றை விழுங்கி சுத்தத்துக்கும் அசுத்தத்துக்கும் வித்தியாசமில்லாத கயவர்களே! நீயெல்லாம் பன்சலையிலுள்ள வாலிப ஆண்களின் பின்துவாரத்தில் காம வெறியைத் தீர்த்துக்கொள்வது உம் சமூகத்துக்கே நன்றாகத் தெரியுமடா. உலகம் உம் போன்ற கயவர்களுக்கு சுவர்க்கம். அல்லாஹ்வின் சாபமும் நாசமும் உம் எல்லோரின் தலை மீதும் விழட்டும்.

    ReplyDelete
  6. ஹலால் உரிமையை விட்டுக் கொடுத்திருப்பதானது இஸ்லாத்தை விலை கூறி அந்நியர்களுக்கு விற்றிருப்பதைப் போல் இருக்கிறது.
    பாலைவனத்தின் நெருப்பு நிலத்தில்-நெஞ்சில் பாறாங்கல்லை வைத்துக் கொடுமைப்படுத்தப்பட்ட போதும் ''அல்லாஹு அக்பர்'' என்று முழங்கிய ஹஸ்ரத் பிலால் (ரலி) அவர்களின் ஈமானிய உறுதி இந்த நேரத்தில் நினைவு கூரப்பட வேண்டும்.

    சிறுபான்மையினராக இருந்த போதும் இஸ்லாத்திற்காக , பெரும்பான்மை காபிர்களுடன் யுத்தம் புரிந்து ஷஹீதான உத்தம சஹாபாக்களின் தியாகங்கள் இந்த நேரத்தில் இரை மீட்டப்பட்டிருக்க வேண்டும். காபிர்கள் பெரும்பான்மையினர் என்று அடங்கிப் போயிருந்தால் இன்று உலகில் இஸ்லாமும் இல்லை; முஸ்லிம்களும் இல்லை என்பது எண்ணிப் பார்க்கப்பட்டிருக்க வேண்டும்.எத்தனையோ துன்பங்களும் எண்ணற்ற கொடுமைகளும் இழைக்கப்பட்ட போதும் அவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு இஸ்லாம் எழுச்சி பெற்று வளர்ந்தது என்பது நமது சிந்தனைகளுக்குள் உள்வாங்கப் பட்டிருக்க வேண்டும். நமது மார்க்க உரிமைகளையும் கடமைகளையும் இழந்து ஈனர்களாக வாழ்வதை விட, அல்லாஹ்வின் பாதையில் யுத்தம் செய்வது மேலானது என்ற முடிவு எட்டப்பட்டிருக்க வேண்டும்.''உங்களை எதிர்த்துப் போரிடுபவர்களுடன் நீங்களும் போரிடுங்கள்'' என்ற அல்லாஹ்வின் கட்டளையை சிரமேற்கொண்டு போராடியிருக்க வேண்டும்.

    இவை எதுவுமே இல்லாமல் நமது உரிமைகளை- நமது மார்க்க விழுமியங்களை-நமது கட்டாயக் கடமைகளைத் தாரை வார்த்துக் கொடுத்திருப்பதானது-நயவஞ்சகத்தனத்தின் அறிகுறியாகும்.
    மார்க்கத்தில் விட்டுக் கொடுப்புகளுக்கு இடமில்லை; சமரசம் என்ற பெயரில் இஸ்லாத்தின் கடமைகளை நாம் இழந்து விட முடியாது. உயிருக்கோ-உடமைக்கோ-பயந்து, அந்நியரிடம் இஸ்லாத்தை அடகு வைக்க முடியாது.

    ஹலால் விடயத்தில் அ.இ.ஜ.உ. எதற்காக இவ்வளவு அவசரமாக ஒரு முடிவுக்கு வந்தது என்பது தெளிவில்லை. இந்த விடயத்தில் மக்களிடம் நிறைய ஐயப்பாடுகள் தோன்ற ஆரம்பித்து விட்டன.
    இப்படி ஒரு முடிவு எடுப்பதற்கு முன்னம் எவ்வளவோ செய்திருக்க முடியும். எத்தனையோ வழிகளில் செயற்பட்டிருக்க முடியும்; போராடி இருக்க முடியும்.

    31ம் திகதி என்று பொது பாலா சேனா காலக் கெடு விதித்திருப்பதைக் கூட எண்ணிப் பார்க்காமல், 20 நாட்களுக்கு முன்னமே அவர்களின் காலில் விழுந்து விட்டதை எண்ணிச் சிரிப்பதா-அழுவதா என்று தெரியவில்லை. 31ம் திகதிக்குப் பின்னரான அவர்களின் போராட்டங்களை அவதானித்த பின்னராவது நாம் ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம்.

    ஹலால் என்ற வார்த்தைதான் அவர்களின் பிரச்சினை என்றால் அதற்குப் பதிலாக suitable to muslims என்பதைப் பயன்படுத்தலாமா என்பது பற்றி ஆராய்ந்திருக்கலாம். suitable to vegetarian , suitable to children என்று உணவுப் பொருட்களிலும் வேறு பொருட்களிலும் லேபல் இடுகிறார்களே அது போல.
    சமயப் பெரியார்கள்-அறிஞர்கள்-அரசியல்வாதிகள்-வெளிநாட்டுத் தூதுவர்கள்- என்று அழைத்து, திறந்த மனதுடனான கருத்தரங்குகளை நடாத்தி முடிவொன்றைக் காண முயற்சித்திருக்கலாம். ஹலால் வேண்டுமா-வேண்டாமா என்று ஒரு வாக்கெடுப்பு கூட நடாத்திப் பார்த்திருக்கலாம்.
    இவை எதுவுமே இல்லாமல் ஏன் இந்த அவசர முடிவு...? இந்த முடிவின் பின்னணியில் உள்ள இரகசியம்தான் என்ன...?

    எத்தனை உலமா சபை இருந்தென்ன..?எத்தனை முஸ்லிம் அரசியற் கட்சிகள்-தலைவர்கள் இருந்தென்ன...? எத்தனை முஸ்லிம் இயக்கங்கள் இருந்தென்ன...? நமது அடிப்படை உரிமைகளைக் கூடக் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறோமே...அப்புறம் எதற்கு இந்த சபைகளும் உலமாக்களும் கட்சிகளும் தலைவர்களும் இயக்கங்களும் அங்கத்தவர்களும்....?

    பொறுங்கள்...அடுத்தது புர்கா; அடுத்தது ஹிஜாப்; அடுத்தது பர்தா; அடுத்தது முந்தானை; அதற்கடுத்தது பாவாடை...எல்லாவற்றையும் தேச நலன் கருதி விட்டுக் கொடுங்கள்.
    அதன் பின்னர் தொப்பி-தாடி-தஸ்பீஹ் மாலை...எல்லாவற்றையும் சமூக நல்லிணக்கம் கருதி விட்டுக் கொடுங்கள்.

    அதன் பின்னர் அரபு மொழியில் உள்ள உங்களின் பெயர்களை அப்புஹாமி-பொன்சேகா, ரோசி, சூட்டி என்று மாற்றச் சொல்லிக் கேட்பார்கள்; இன ஐக்கியம் கருதி மாற்றுங்கள்.
    அதற்கும் பின்னர் பள்ளிவாசல்களை எல்லாம் இடித்து விட்டு, பன்சலவுக்கு வந்து கும்பிடச்
    சொல்வார்கள். நாட்டின் ஒற்றுமையைக் கருத்திற் கொண்டு போய்க் கும்பிடுங்கள்.

    சீ....வெட்கமாக இல்லை...?

    ReplyDelete
  7. இனி நீங்கள் போராட முன்னரே உங்கள் கோறிக்கைகளையெல்லாம் எங்கள் கன்னியமும் மதிப்பும் மரியாதையும் மேன்மையும் உயர்வும் உம்மத்தை வழி நடத்தும் வல்லமையும் பெற்ற ஜம்மியதுல் உலமாவின் வழிகாட்டலுக்கும் வளைந்து கொடுத்து தியாகம் செய்யும் மனபாங்கிட்கும் அமைய முஸ்லிம் சமூகம் ஒவ்வொன்றாக விட்டு தருவார்கள் எனவே ஒரு ஒரு கோறிக்கையாக வைக்காமல் ஒட்டுமொத்தமாக வைய்யுங்கள் ஏனெனில் எந்த தியாகம் செய்தாவது உங்களுடன் நீடூழி காலம் வாழவே எங்களுக்கு விருப்பம் மரணிக்க அல்ல ஏனெனில் நாங்கள் அந்த ஈமானை சுமந்த முஸ்லிம்கள் அல்ல மரணத்தை பயந்த கோலைகள்

    ReplyDelete
  8. முஸ்லிம்கள் சிந்திக்கவேண்டிய தருணம்

    ReplyDelete
  9. Bodu bala sena think us , that we are living in Burma ,,, no never will happen next mistake ...insha ALLAH they will soon
    see ...

    ReplyDelete
  10. போர்க்கொடி தூக்கி போராட்டம் நடத்தி வீணாக பணம் செலவு செவதைவிட்டு விட்டு உலமா சபையிடம் போய்சொன்னல்அல்லது போகதேவையும் இல்லை அவர்களை கூபிட்டாலே ஓடி வருவார்கள் .அவர்களிடம் விஷயத்தை சொன்னால் எல்லாம் நல்லபடியாக முடியும்

    ReplyDelete
  11. கிழம்பிட்டாங்கையா கிழம்பிட்டாங்க

    ReplyDelete
  12. அணையப்போகும் விளக்கு பிரகாசமாதான் எறிந்துவிட்டு அணையும். உங்களுக்கு அழிவு நெருங்குதோ என்று எண்ணத் தோணுகின்றது.

    ReplyDelete
  13. Ippadiya vittal Ammai Nadu vittu Kadatti Viduvargal Adanal Idatrkana Poorattam Aarambikka nnam Tayar

    ReplyDelete
  14. அல்ஹம்துளில்லாஹ் அல்லாஹ் நாடிய படி தான் எல்லாம் நடக்கும் இருந்தாலும் எங்களுக்கு எங்கள் ரசூல் ஸல் அவர்கள் கட்டித் தந்த முன்மாதிரிகள் இருக்க வேறு சில முன்மாதிரிகளை பின்தொடரும் போது அதற்கமைய அல்லாஹ்விடத்திலிருந்து சோதனைகளும் வேதனைகளும் வந்து சேரும் என்பதில் எல்லின் முனை அளவில் கூட சந்தேகம் இருக்காது யாருக்கென்றால் யாரிடம் அல்லாஹ்வின் கட்டளையும் ரசூல் ஸல் அவர்களின் அழகிய முன்மாதிரி இருக்கிறதோ அவர்களுக்கு.
    பிரச்சினைகள் ஏற்படும் போதெல்லாம் அல்லது சோதனைகள் ஏற்படும் போதெல்லாம் அல்லாஹ்விற்கு அஞ்சி கண்மணி ரசூல் ஸல் அவர்கள் காட்டிச் சென்ற குர்ஆன் ஹதீஸ் வழியில் தீர்வை தேடுவோமாக இருந்தால் அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்பதில்
    எல்லின் முனை அளவில் கூட சந்தேகம் இல்லை.
    இன்று முஸ்லிம்களுக்கு உலக அளவில் சோதனைகளும் வேதனைகளும் இருந்துகொண்டே இருக்கிறது, இதை ஒரு ஒரு குடும்பமாக பிரித்து பார்த்தாலும் ஊர் ஊரக பிரிதுப்பார்த்தாலும் நாடு நாடக பிரிதுப்பார்த்தாலும் கிடைக்கும் விடை ஒன்றுதான் "எங்களுக்கு எங்கள் ரசூல் ஸல் அவர்கள் கட்டித் தந்த முன்மாதிரிகள் இருக்க வேறு சில முன்மாதிரிகளை பின்தொடரும் போது அதற்கமைய அல்லாஹ்விடத்திலிருந்து சோதனைகளும் வேதனைகளும் வந்து சேருகிறது". நாம் நமது வாழ்வில் எவ்வளவு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துள்ளோம் என்பதை என்களின் நடைமுறைகளை சற்று சிந்தித்து பார்ப்போமானால் தெளிவடைந்து விடுவோம். எங்களில் எத்தனை பேர் அல்லாஹ்வின் பெயர்களில் உள்ளபடி நம்பிக்கை கொண்டு செயற்படுகிறோம்,
    லாஇலாஹ "இல்லல்லாஹ்" என்பதோடு நின்று விடுகிறோம்,ரிஸ்க் அளிப்பவன் யார்,
    பாதுகாப்பவன் யார்,அறிவை தருபவன் யார் என்றெல்லாம் யாரவது கேட்டால் மாத்திரம் சொல்லக்கூடிய கிழிப்பிள்ளையாட்டம் இருக்கிறோமே தவிர வாழ்க்கையில் எம்முடைய சக்தியை நம்பியவர்களாக வாழ்கிறோம். சில வேளைகளில் வெற்றி கிடைப்பது போன்று இருப்பினும் தோற்றுப்போனவர்கள் என்பதுதான் உண்மை என்பதை பல நேரங்களில்
    எங்களின் அறிவு சொல்லும் போதும் சிந்திக்க தவறி விடுகிறோம், இது எதனால்? ரசூல் ஸல் அவர்களின் அழகிய முன்மாதிரி எங்கள் குடும்பங்களில் இல்லாமையே! வீட்டில் இஸ்லாம் வரும் போது பெண்களும்,ஆண்களும் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பார்கள்,தேவையற்ற பயணங்களை பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பார்கள். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பார்கள், தேவையற்ற காட்ச்சிளை பார்ப்பதை விட்டும் தவிர்ப்பார்கள்,
    இவைகளை தம் பிள்ளைகளுக்கும் கற்றுக்கொடுப்பார்கள்.மேற்கூறியவைகள் யாரிடத்தில் இல்லையோ அவர்களிடத்தில் இஸ்லாமிய வாழ்க்கை இல்லை என்று தான் அர்த்தப்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  15. என்ன இது தேரரரே முஸ்லிம்களுக்கு நல்லதே செய்யனும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்கள் போலும்! ஹிஜாப் விடயத்தில் தலையிட்டு முஸ்லிம்களின் பொருளாதாரத்தை உயர்த்த நினைப்பதை இட்டு சந்தோசமடைகிறோம் அது மட்டுமல்ல இருக்கமாக ஹபாயா அணியும் எம் சகோதரிகளை சிந்திக்கவும் வைத்து விட்டீர்கள்,அது மட்டுமல்ல பௌத்தத்தை இலங்கையில் அழிப்பதற்கு நீரும் உனது குழுவும் தான்“ காரணமாக இருக்கிறீர்கள் அத்துடன் இலங்கையில் இஸ்லாத்தை வளர்ப்பதில் உங்களது பங்கும் இருக்கிறது, சிந்திப்பவர்களுக்கு பல உண்மைகள் உங்கள் நடவடிக்கையில் உள்ளது என்பது தெளிவாகும்

    ReplyDelete
  16. naare thakbir. allahu akbar......

    ReplyDelete
  17. ஹலாலால் விசயத்தில் அவர்கள் வென்றதாகவே கொள்வோம்.
    ஆனால் பெண்களின் (ஹபாயா) விசயத்தில் அவர்கள் தலையில் அவர்களே மண்ணை வாரியிடுவமற்கு சமம்.புத்தியுடன் பொறுப்போம்
    வெற்றி நமதே.

    ReplyDelete
  18. சென்ற ஓர் இரு வரங்கலுக்கு முன்னர் உங்கள் பன் சாலைக்குள் காவி உடையில் கள்ளேன் புகுந்தன் .. எங்கள் பெண்களின் உடை பயங்கர வாதம் என்றால் ..உங்கள் காவி ????? முஸ்லிம் அரசியல் வாதிகளே ..வாய் திறந்து பேசுங்கள் ..எங்கள் பெண்களின் உடை பயங்கர வாதம் என்றல் உங்கள் காவி உடையிலும் கள்ளேன் இருப்பன் இன்று!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  19. இந்தப் பிரச்சினையையும் பல மாதங்கலுக்கு இழுதுச் செல்லாமல்,வாதப் பிரதிவாங்கலுக்கு இடமலிக்காமல் ஆரம்பத்திலேயே உலமா சபையின் தாரக மந்திரமான நாட்டின் நல்லிணக்கம் அபிவிருத்தி என்ர அடிப்படையில் விட்டு விடலாம்....! பின் பின் பத்திரிகையாலர் மாநாடு நடாத்தி ஏதாவது விலக்கம் சொல்லாம். காரணமா இல்லை?

    ReplyDelete

Powered by Blogger.