மகா சங்கத்தினரின் ஆசியை உயர்வாக கருதியதால் இரண்டரை வருடங்களுக்குள் யுத்தத்தை நிறைவு செய்ய முடிந்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சஹோதரர்களே , உலஹ வரலாற்றில் எப்போதெல்லாம் இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் திட்டமிட்டு அநியாயம் இளைகப் பட்டதோ, அங்கெல்லாம் திட்டமிட்டவர்களும் , இளைதவர்களும் தான் நாசமாகபட்டார் கேளே அன்றி இஸ்லாமோ முஸ்லிம்களோ அல்ல. வல்ல அல்லாஹ் எப்போதும் துணைபுரிவான்.
சஹோதரர்களே ,
ReplyDeleteஉலஹ வரலாற்றில் எப்போதெல்லாம் இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் திட்டமிட்டு அநியாயம் இளைகப் பட்டதோ, அங்கெல்லாம் திட்டமிட்டவர்களும் , இளைதவர்களும் தான் நாசமாகபட்டார் கேளே அன்றி இஸ்லாமோ முஸ்லிம்களோ அல்ல. வல்ல அல்லாஹ் எப்போதும் துணைபுரிவான்.
இதென்ன இது, குண்டர்களுடன் மேடையா? இப்படி வேறு எந்த நாட்டில நடக்கும்.இது மிகவும் கீழ்த்தனமான செயல்.
ReplyDeletekotabaaya irukkum athe medaiyil intha naattai pirikkum oru payangkaravaatham uruvaakirathu enru antha therar pesuvathu intha naadu engu sellappokirathu enpathatku saanraakum. emathu ialaijarkal thayaarakal thayaaraaka vendiyirukkirathu
ReplyDelete@ Nowzarth
ReplyDeleteவெற்றி கிடைத்த இடங்களில் எல்லாம் இறையச்சமும், முயற்சியும் பின்னால் இருந்தன. ஆனால் நம்மிடம் உலக மோகமும், மரண பயமும் மேலோங்கி இருக்கிறதே!!!!