பெண்களை விற்பனை செய்யும் வர்த்தகம் - பொலிஸார் எச்சரிக்கை
மலேசியா மற்றும் சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு வேலைவாய்ப்புகளுக்காக செல்லும் பெண்கள், தனியாக சென்று முகவர்களை சந்திக்க வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமையகம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. மலேசியா மற்றும் சிங்கபூர் போன்ற நாடுகளுக்கு பெண்களை விற்பனை செய்யும் வர்த்தகம் ஒன்று குறித்த தகவல்கள் வெளிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணகவே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Post a Comment