சம்மாந்துறை மஸ்ஜித் மையவாடி வளாகத்திற்கு உதவி தேவைப்படுகிறது
(முஹம்மது பர்ஹான்)
சம்மாந்துறை அல் முனீர் மஸ்ஜித் மையவாடி வளாகம் நீண்டகாலமாக பற்றை காடு படந்து காணப்பட்டது இதனால் ஜனாசாககளை அடக்கம் செய்வதில் சிரமம் காணப்பட்டது.
இதனை துப்பவரவு செய்யும் சிரமதான நிகழ்வு பள்ளிவாயல் நிர்வாகத்தின் உதவியுடன் சம்மாந்துறை நஹ்ழா சமூக சேவை அமைப்பினால் இன்று இடம்
பெற்றது.
மேலும் பள்ளிவாசலுக்கு பல்வேறு தேவைகள் உள்ளதால் உதவவிரும்பும் சகோதரர்கள் தொடர்பு கொள்ளவும்.
செயாலாளர்.
AL.றஸ்மின்
0774295386


Post a Comment