மூதூர் அல்- ஹிலால் மத்திய கல்லூரியின் பொன்விழா
(மூதூர் முறாசில்)
மூதூர் அல்- ஹிலால் மத்திய கல்லூரியின் பொன்விழா நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமையன்று இடம்பெறவுள்ளது.
கல்லூரி அதிபர் யூ.என். அப்துல் கபூர் தலைமையில்; கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ள இவ்விழாவில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் கலந்து கொள்ளவுள்ளார்.
விழாவின் போது கல்லூரியின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தவர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளதுடன் சிறப்பு மலரொண்டும் வெளியிடப்படவுள்ளது.

Post a Comment