முசலி மணற்குளம் மீள்குடியேற்ற கிராம பாதை திருத்திதருமாறு கோரிக்கை
(எஸ்.எச்.எம்.வாஜித்)
பயங்கரவாதத்தினால் முசலி-மணற்குளம் மக்கள் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்டனர். வடக்கின் வசந்தம் வேலை திட்டத்தின் ஊடாக சுமார் 50 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டனர். இக் கிராமத்தின் பாதைகள் மற்றும் கிணறுகள் இன்னும் செப்பனிடப்படாமல் உள்ளதன் காரணமாக பாதைசாரிகள்மாணவர்கள் மற்றும் முதியோர் பல பிரச்சினைக்கு முகம் கொடுக்கின்றனர்.
இக்கிராமத்தின் உடாக பாரியளவிலான வாகனங்கள் செல்லகின்றன என்பது குறிப்பிடதக்கது. எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறு இக்கிராமங்கஞக்கு பொறுப்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முசலி பிரதேச அமைப்பாளர் றஸ்மின் கோரிக்கை வீடுகின்றார்.


Post a Comment