'பயங்கரவாத புர்காவை தடைசெய்தலும், பயங்கரவாத செயல்பாடுகளை எதிர்த்தலும்'
(புனான் மொஹமட்)
சிங்கள ராவய தேசிய இனவாத இயக்கம் அகுனகொலபெலஸ்ஸ பிரதேச மைதானத்தில் "'பயங்கரவாத புர்காவை தடைசெய்தலும், பயங்கரவாத செயல்பாடுகளை எதித்தலும்' என்ற தொனிப்பொருளில் முதலாவது 10-03 -2013 மாநாட்டை நடாத்தியுள்ளது.
வாருங்கள் தேசப்பற்றுள்ள நீங்களும் வெற்றிகரமான தேசிய போராட்டத்தில் கலந்துகொள்வீர். ஒருவரின் மேல ஒருவர் செத்துமடிந்தேனும் முதுகெலும்புடன் நிமிர்ந்து நிற்போம் எனவும் இந்த மாநாடு தொடர்பில் விநியோகிக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் புளியத்தே சுதம்ம தேரர், யக்கல்முள்ள பவள தேரர் உள்ளிட்டவர்களும் உரையாற்றியுள்ளனர்.
.

நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு முஸ்லிம் புர்காவை கழட்டி வீச ALSJU அனுமதி அளிக்கின்றது. மாட்டு மக்களாகிய நீங்கள் சத்தமின்றி கழட்டி வீசுங்கள்.
ReplyDeleteஇப்படிக்கு ALSJU
என்று சிறு காலத்தில் அறிக்கை வெளியாகும் பொறுத்திருங்கள்.
____
ஏன் நமது முஸ்லிம் மாணவர்கள் சிங்கள பாடசாலைக்குச் சென்று படிக்க வேண்டும்? அந்த ஊர்களில் முஸ்லிம் பாடசாலைகள் இல்லையா? அல்லது சிங்கள பாடசாலைகளில் படித்தால் உங்களுக்கு அதில் ஒரு பெருமையா? அடிப்படையில் முஸ்லிம்கள் முஸ்லிம் பண்புகளிலிருந்து பாதுகாக்க தவறியமையால் இன்று இவ்வாறான அசொவ்கரியங்கழுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு அந்நிய ஆண்களுடன் கலவனாக உட்கார்ந்து இவ்வழவு காலமும் அந்த சிங்கல கல்லூரியில் கல்வி கற்க அனுமதித்த இதே முச்லிம் சமூகம், ஏன் இந்த பார்தாவிக்காக கவலை. அதையும் கழட்டிவிட்டு ஒன்றாக உட்கார்ந்து படிக்கலாமே. எல்லாமே ஒன்றுதான். பர்தாவில் மட்டும்தான் உங்கள் முச்லிமத்தை காட்ட வேண்டுமா என்ன? அடிப்படையிலே நமது முஸ்லிம் சமூகம் முஸ்லிமாக (குர்ஆன், சுன்னா) இல்லாத காரனத்தால், ஏன் நமது இறைவனால் அல்லாஹ்வால் கூட நம்மை காப்பற்ற முடியாது போகும். ஃ முஸ்லிம் சமூகமாகிய நாம்தான் இன்னும் நேர்வழி பெறவேண்டும்.
True, Muslims must decide immediately not to send our children to Sinhala schools. We should put our children at a Muslim school in the area and try to get down all the necessary facilities needed for a better education of our children rather than bowing to their requests and neglecting our cultural values. The additional money we give for the admission of their schools can be put together for the development of our school and preserving our culture. This is a must and all those who are sending their children to their school should get time to think about this and come to strong decision. Muslim societies and organization must educate others on this matter.
ReplyDeleteவீனா முறண்டு பிடித்து ஊடகத்திட்கு வாய்கவல் போடாம ஜம்மியா நேரகாலதுடனேயே அவக கோறிக்கையை ஏற்று ஆடைகளை கழைய சொல்வது உசிதமானது நேர விரயத்தை மிச்ச படுத்தும்???
ReplyDelete