பௌத்த அடிப்படைவாதிகளினால் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையர்களுக்கு பாதிப்பு
(அபூ முஸ்னா)
சவூதி அரேபியாவின் ஜித்தாஹ் நகரில் உள்ள இரண்டு தொழிற்சாலைகளில் பணியாற்றும் 80 இலங்கைப் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கி நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா தெரிவித்துள்ளார்.
ஜத்தாஹ் நகரில் உள்ள ஸ்போர்ட் சர்விசஸ் மற்றும் அல்மேரி ஆகிய தொழிற்சாலைகளில் பணியாற்றும் இலங்கை பணியாளர்களே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் பௌத்த அடிப்படைவாதிகளினால் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மோசமான நடவடிக்கைகளே ஜித்தாவில் இலங்கையர்களுக்கு இந்நிலை ஏற்படக் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் ராமநாயக்கா தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை சவூதி அரேபியாவில் விடுமுறை தினமாகையால் இலங்கை பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இந்நிலமை குறித்த அங்குள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்குத் தெரிவிக்க முடியாது குறித்த பணியாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்கா மேலும் தெரிவித்துள்ளார்.
සෞදි අරාබියේ ජිදා නගරයේ පිහිටි කර්මාන්ත ශාලා දෙකක සේවකයන් 80 දෙනෙකු නෙරපීමට කටයුතු කර ඇති බව රත්නපුර දිස්ති්රක් පාර්ලිමේන්තු මන්තී්ර රන්ජන් රාමනායක මහතා ‘මිරර්’ වෙබ් අඩවිය සමග පැවසීය.
මෙසේ සේවකයන් ඉවත් කිරීමට සැරසෙන්නේ ජිදා හි පිහිටි ස්පොර්ට් සර්විසර්ස් හා අල් මේරි යන කර්මාන්ත ශාලාවල සේවය කරනු ලබන ලාංකිකයන් බවද පැවසේ.
ශී්ර ලංකාවේ බෞද්ධ අන්තවාදී පිරිස් විසින් සිදුකරනු ලබන කලහකාරී කටයුතු හේතුවෙන් අදාල තත්ත්වය ඇතිවී ඇතැයිද රාමනායක මහතා කීය.
සෞදියේ අද (සිකුරාදා) නිවාඩු දවසක් බැවින් ඇතිවී තිබෙන තත්ත්වය එහි පිහිටි ලාංකික තානාපති කාර්යාලයටද පැවසීමට නොහැකිව එම සේවකයන් අසරණව සිටින බවද රන්ජන් මහතා සඳහන් කළේය.

ape oneshot ayya nedame?
ReplyDeleteane ayye oyane ithing apita saudi yanda eapa kiwwe?..
சில வேளை கம்பனிகள் நஷ்ட்டம் அடைந்திருக்கலாம் அல்லது பனி நீக்கப்பட்டவர்களின் தகுதியும், திறனும் குறைந்திருக்கலாம்.
ReplyDeleteMr. One shot control your self nothing happen like this.pls chk the reason first and cast the information. don't post wrong information.
ReplyDeleteஇவரே ஒரு இனவாதி. பிரச்சினையைத் தூண்டுவதட்கே தவிர வேறொன்றுக்கும் இவர் (நமக்கு சார்பா கதைப்பது போலக்) கதைக்கவில்லை.
ReplyDelete"One shot Malli" is a useless politician he has a well built body but no brain..So no worries ..
ReplyDelete