நாம் தோற்று போகவில்லை...!

MIFRAAZ SHAHEED. TIANJIN MEDICAL UNIVERSITY _ CHINA)
அன்பார்ந்த நண்பர்களே!!! கரணம் தப்பினால் மரணம் என்ற நொடிப்பொழுதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த நொடிப்பொழுது வரை நாம் தோற்று போகவில்லை. அவர்கள் வெற்றி பெறவும் இல்லை. இறுதி பந்து இறுதி ஓட்டத்தில் நிற்கின்றோம். இன்றைய இரவு மிக முக்கியமானது. உங்கள் கருத்துக்களை அறிய இனவாதிகள் computer இற்கு முன்னாள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அதிர்வலைகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஜமியதுல் உலமாவை திட்டி தீர்க்க வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறார்கள். அவர்களை முஸ்லிம்கள் மத்தியில் இருந்து பிரிக்க வேண்டும் என்றுதான் சதி செய்தார்கள். அது நிறைவேறும் இரவு இது. ஈமான் கொண்ட சகோதரர்களே !!!நீங்கள் அவர்களுக்கு வெற்றியை தேடி தராதீர்கள். உங்கள் கரத்தினால் நீங்களே நாசத்தை தேடி கொள்ளாதீர்கள் (பகரா : 195)
இந்த முடிவுக்கு பின்னால் மிக பெரிய சாமர்த்தியம் இருக்கின்றது. நாம் தோற்று போகவில்லை. ஹலால் அழிந்து போகவில்லை. அவர்களை நாம் தான் மடையர்களாக்கி இருக்கின்றோம். அதைப்பற்றி விரிவாக எழுதும் நேரம் அல்ல இது.
எனது அன்பின் இனிய சகோதரர்களே!! யூதர்களை விட மிக கேவலமான கூட்டத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அல்லாஹ்வின் சாபம் இவர்கள் மீது இருக்கின்றது. சூரா பகராவில் அல்லாஹ் அவர்களை சபித்தான் என்று யூதர்களை பார்த்து கூறுகின்றான் (பகரா 88) அதற்கு முன்னைய வசனத்தில் அவர்கள் தூதர்களை கொன்றார்கள் என்று சொல்லிக்காட்டுகின்றான் (பகரா 87)
ஆனால் எம்மத்தியில் இருக்கின்ற இந்த கூட்டம் அல்லாஹ்வையே கொடும்பாவி செய்து எரித்த கூட்டம் சகோதரர்களே!!! உலக வரலாற்றில் முதல்முறையாக இந்த சாபக்கேடான வேலையை செய்தவர்கள் இவர்கள். அதனால் அல்லாஹ்வின் நேரடியான சாபம் இவர்களை பின் தொடரவே செய்யும்.
முஸ்லிம்கள் எந்த வன்முறையிலும் இறங்க கூடாது. அதையும் எதிர்பார்த்து தான் காத்திருக்கிறார்கள். அதை சாக்காக வைத்து வன்முறையை கட்டவிழ்த்து விட திட்டமிட்டுள்ளார்கள். அவர்களோ எம்மை பொறுத்த வரை அல்லாஹ்வின் சாபம் இறங்கியவர்கள். செத்த பாம்பை போட்டு செருப்பால் அடிக்காதீர்கள் சகோதரர்களே!! அமைதியாய் இருப்போம் இதன் பின்னோக்கத்தை காலம் உணர்த்தும்.
பெண்கள் தனியாக நடமாடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அவர்களின் பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள். வீதியில் வாகனம் ஓட்டும் பொது overtake பண்ண எத்தநிக்காதீர்கள்.அது ஒரு மத குருவின் வாகனமாக இருந்தால் வீண் பிரச்சினை வரும். குறைந்த பட்சம் பாதையில் நடந்து போகும் போது தெரிய தனமாக கூட யாருடனும் மோதி விடாதீர்கள். பேரூந்தில் பயணிக்கும் போது அன்னியப்பெண்ணின் பக்கம் கூட செல்லாதீர்கள். நடை பாவனையை மிக கவனமாக அமைத்துக்கொள்ளுங்கள்.
ஓரிரண்டு வாரங்கள் அடங்கியே இருப்போம். நிலைமை கொஞ்சம் தணியட்டும். ஏனெனில் அவர்கள் வெற்றி பெற்று சந்தோசத்தில் இருக்கிறார்கள் என்று நினைத்து விடாதீர்கள்.. தமது திட்டம் தோல்வி அடைந்து கோவத்துடன் இருக்கிறார்கள்.
உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் இந்த செய்தியை உணர்த்துங்கள். சமூகத்தின் தலைவர்களுக்கும் புத்தி ஜீவிகளுக்கும் கட்டுப்படுங்கள். அவர்களின் குரலுக்கு மேல் உங்கள் குரலை உயர்த்தாதீர்கள். ஏனெனில் அவர்களால் தான் இந்த சுமூக நிலை எட்டப்பட்டுள்ளது. எம்மிடம் விட்டிருந்தால் இந்நேரம் குத்திக்கொன்று செத்திருப்போம். அவர்களின் சூழ்ச்சி என்றோ பலித்திருக்கும்.
ஆனால் அல்லாஹ் சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மிக மேலான சூழ்ச்சியாளன். (அன்பால் 30) அவனே அவனது அடியார்களை பாதுகாக்க போதுமானவன்.
salam. masha'allah brother. a timely post. let us all unite & ask DUA from the almighty in this matter
ReplyDeletejazakallhu karya brother
ReplyDeleteDear , ஒரு எதிரியை தாக்குவதற்கும், வீழ்த்துவதற்கும், ஒரு சரியான கட்டமைக்கப்பட்ட திட்டம் தேவை . திட்டமிட்டு தாக்குவதென்பது எதிரியை நேருக்கு நேர் தாக்குவது / சுற்றி வளைத்து தாக்குவது / ஆயுதங்களால் தாக்குவது / கருத்துக்களால் வீழ்த்துவது / அவசரமாக வீழ்த்துவது / பொறுத்திருந்து வீழ்த்துவது / எமது வலையில் அவர்களை வீழ்த்துவது / அவர்கள் வலையில் அவர்களையே வீழ்த்துவது , இப்படி நிறைய விடயங்களை ஆராய்ந்து தக்க தருணத்தில் புத்தி சாதுரியமாய் அவசரபடாமல் நிதானமாய் வீழ்த்த வேண்டும் /
ReplyDeleteஜம்மியத்துல் உலமா சபை எடுத்த முடிவு சரியே / ஜம்மியத்துல் உலமாவையும் முஸ்லிம் மக்களையும் பிரிக்க சதி நடக்கிறது . யாரும் ஏமாந்து விட வேண்டாம் .
ஒரு சமூகத்தை/இனத்தை வீழ்த்தி சின்னாபின்னமாக்கி , அழித்தொழிப்பதற்கு செய்ய வேண்டியது, அச்சமூகத்திலுள்ள 1. பொருளாதரத்தை வீழ்த்துவது 2. அறிவாளிகள், புத்திஜீவிகளை அழிப்பது 3. சமய / மார்க்க போதகர்கள் / உலமாக்களுக்கும் , மக்களுக்கும் இடையிலுள்ள தொடர்பை இல்லாதொழிப்பது 4. அதிகாரமில்லாத சக்தி குறைந்த அறிவிலி அரசியல்வாதிகளை அச்சமூகத்திற்கு பொறுப்பலர்களாக மாற்றுவது 5. அச்சமூகதிட்கு அச்சத்தை ஏற்படுத்தி , வீரமற்றவர்களாக மாற்றுவது . 6. இறைவனுக்கும் ,மக்களுக்கும் இடையில் இடைவெளியை அதிகரிப்பது..
இவைகள் செயல்வடிவம் பெறும்போது அச்சமூகம் இருப்பிடம் தெரியாமல் அழிந்து விடும் . இப்போதைக்கு எமது முஸ்லிம்களின் தலைமை பீடம் உலமாக்களும் , புத்தி ஜீவிகளும் நிறைந்த அமைப்பு ஜம்மியத்துல் உலமா சபையும் , ஏனைய இஸ்லாமிய உலமா அமைப்புகளும் மட்டுமே, இவ்வமைப்புகளுக்கு முஸ்லிம்களாகிய நாம் போதிய பலம் சேர்க்க வேண்டும், பிரிந்து நின்று செயற்படாமல், ஒற்றுமையை பற்றிப் பிடிப்போம் ஆமீன் ....
Intha katturaiyil irukum oru sila kadianama varthai pirayohangali thavirthirukalam. Naam evar meethum safamida thevaiyillai allah pothumanavan. Naam seiya vendiyathu onre onruthan, namathu intha ili nilaiku 100% porupalihal naame. Emmil eththanai per ullachathudan 5 velai tholuhaiyai tholuhirom. Enathuramai sahothararhale naam unami muslimaha thirunthi allahvin paal uruthiyana eemanai eatpadutha vendiya kalamithu.
ReplyDeleteInsha allaha we have no lost we are Muslims now we need only united as a Muslims in sri lanka Allah always with us
ReplyDeleteஇப்படி அன்று புலிகளுடன் கிழக்கு வடக்கு முஸ்லிம்கள் சமரசத்துடன் இஸ்லாத்தை தூக்கி எரிந்துவிட்டு நீங்கள் கூறும் புத்திமதிபடி நடந்த்திருந்தால் எவ்வளவு இனிமமையாக இருந்திருக்கும் எவ்வளவு உயிர் இழப்புகளும் சொத்து இழப்புகளும் தவிர்க்க பட்டிருக்கும்???
ReplyDeleteI totally agree with you brother. My Humble request for all muslim brother in this network please share this important message with everyone.. Allah will protect us..
ReplyDeleteI totally agree with U brother.. My humble request for all muslim brothers to take this meesage effectively to the community...Allah will protect us
ReplyDeleteசொந்த தாய் நாட்டிலேயே எம் ஹலால் முகவரியை தொலைத்துவிட்டு வெளிநாட்டிலே முகவரி தேடுகிறோம் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா உங்களுக்கு வெட்கம்மில்லையா ?
ReplyDeleteஇஸ்லாமிய வங்கி முறை, காதிக்கோடு பொதுபலசேனாவின் அடுத்த இலக்குகள். அதையும் விட்டுக்கொடுத்துவிடுங்கள்
அவர்கள் எதிர் பார்ப்பு நம்மை சீண்டி வம்புக்கிழுப்பது. இந்த நிலையில் பார்த்தால் உங்கள் கருத்துக்களில் பல உண்மையாக இருந்தாலும் உங்கள் தொனியில் ஏதோ இனம் தெரியாத "பயம்" இருப்பதாய் தெரிகிறது. நாம் நிதானமாக இருக்க வேண்டும் தான். அதற்காக overtake பண்ண வேண்டாம் என்றெல்லாம் கூறுவது நகைச் சுவையாக உள்ளது.
ReplyDeleteஅடுத்தது அபாயாவும் கழட்டவாம் என்ன செய்யபோரிங்க அதையும் விட்டு கொடுப்பிங்களா? ஏதோ நீங்கள் மக்களுக்காக முடிவு எடுத்துள்ளீர்கள் அல்லாஹ் இதை பொருந்தி கொள்வானாக.
ReplyDeleteThis is a comedy acti..
ReplyDeleteWe are not slave of buddist.
cant exept that they gonna give halal certificate only for export stuff...if J.U withdraw the halal certificate they should have completely stopped given halal certificate to anyone...that will b acceptable...giving halal logo only for export stuffs thats looks something behind this decision..Allah knows well...JAMIYATUL ULAMA made a hard job to sort out this ongoing issue...but they made the mistake on giving halal certificate to export stuffs...if they stopped completely giving halal logo to anyone...inshallah in 3 month time srilanka govermont will b in J.U's feet to get the halal certificate back...
ReplyDeleteok ithu sari but apati nama halal enpathai urithip patuthi kolvathu?
ReplyDeleteபொது பல சேனா இன்றைய முடிவை ஏற்றுகொள்வார்களா என்பதும் கேள்விக்குறியே !அவர்களின் நோக்கம் இது இல்லை .என்றாலும் அவர்கள் நிலையில் வெற்றி ..அல்லாஹ் போதுமானவன் நமக்கு .உலமா சபையை நாம் இங்கு விமர்சிக்க கூடாது .இது அதுக்குரிய நேரமும் இல்லை .நாம் இந்நேரத்தில் உலமா சபைக்கு உதவியாய் இருப்பதுடன் இயக்கங்களை மறந்து முஸ்லிம்கள் என்ற நிலையில் ஒற்றுமை வேண்டும் .இது தான் இன்றைய தேவை
ReplyDelete