மாடு அறுக்க இனவாதிகள் இடையூறு - விரட்டியடித்த தர்காடவுன் முஸ்லிம்கள்
(றிகாஸ் சம்சுடீன்)
பேருவளை பிரதேச சபைக்கு சொந்தமான தர்காடவுன் நகரில் அமைந்துள்ள மாட்டு அறுக்கும் இடத்தில் இன்று சனிக்கிழமை, 2 ஆம் திகதி வெளியிடங்களிலிருந்து கூட்டிவரப்பட்ட 120 க்கும் மேற்பட்ட சிங்களவர்கள் அங்கு மாறு அறுப்பவர்களை புகைப்படம் பிடித்துள்ளனர்.
தொடர்ந்து இடையூறும் விளைவிக்க முயன்றுள்ளனர். ஆரம்பத்தில் பொறுமைகாத்த தர்காடவுன் முஸ்லிம்கள் பின்னர் பொங்கியெழுந்து மாடு அறுக்க இடையூறு விளைவித்தவர்களை விரட்டியடித்துள்ளனர்.

there is always waiting real heros In DHARGA TOWN to face this kind of problem's....
ReplyDeletewoow nice reaction allahu akbar
ReplyDeletePorumaiyudan Seyatpadungal Allahvin Uthavi Namekke
ReplyDeleteஅடியாத மாடு படியாது
ReplyDeleteசே.. நம்ம தர்கா டவுன் சகோதரர்கள் கொஞ்சம் யோசித்து; அந்த மாடுகளை, மாடுகளை விட்டே விரட்டி அடித்திருக்கலாம். மாட்டுக்கு கேஸ் போடவும் முடியாது, மாட்டுக்கு அவர்களால் திருப்பி அடிக்கவும் முடியாது. பரவாயில்லை முதல் முயற்சி. பாராட்டுக்கள்... மற்ற இடங்களில் இவ்வாறு வருவது கேள்விப் பட்டால் நம் சகோதரர்கள் நான் சொன்னவாறு try பண்ணலாம்.
ReplyDeleteYOU ARE RIGHT SANEEJ SHAREEF DEE
ReplyDelete