Header Ads



இலங்கையில் புர்காவை தடை செய்வோம் - இனவாத பிரச்சாரம் ஆரம்பம் (படம்)


பௌத்தசிங்கள இனவாதிகள் ஹலால் சான்றிதழை தடைசெய்து விட்டதாக வெடி கொளுத்தி கொண்டாடும் நிலையிலும், புர்காவுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக பொதுபல சேனாவும் அறிவித்துள்ள நிலையில் இலங்கையில் புர்காவை தடைசெய்வோம் என்ற தலைப்பிட்டு சிங்கள மொழியிலான பிரசுரங்கள் வெளியாகியுள்ளது. அவ்வாறான ஒரு போஸ்டரையே இங்கு காண்கிறீர்கள்.

அத்துடன் புர்காவுக்கு எதிரான வெளியாகியுள்ள சில சிங்கள மொழியிலான போஸ்டர்கள் சில ஆபாசம் நிறைந்தவையாக காணப்படுகின்றமையும் இங்கு கவனிக்கத்தக்கது.


6 comments:

  1. பொறுமையை மிச்சம் தான் சோதிக்கிறீங்க!

    ReplyDelete
  2. THEN WHAT WE WILL GIVE UP IT ALSO BECAUSE IT HAS VERIFIED BY THE HALAL DECISION BY ACJU

    ReplyDelete
  3. இந்தப் பிரச்சினையையும் பல மாதங்கலுக்கு இழுதுச் செல்லாமல்,வாதப் பிரதிவாங்கலுக்கு இடமலிக்காமல் ஆரம்பத்திலேயே உலமா சபையின் தாரக மந்திரமான நாட்டின் நல்லிணக்கம் அபிவிருத்தி என்ர அடிப்படையில் விட்டு விடலாம்....! பின் பின் பத்திரிகையாலர் மாநாடு நடாத்தி ஏதாவது விலக்கம் சொல்லாம். காரணமா இல்லை?

    ReplyDelete
  4. this is not like a halal problem.(abaya or burka)is our traditional dress no one can touch that what ever you can do we ready to face any problem?

    ReplyDelete
  5. Arasankam intha veriyarhalai thadukka viddal ........?

    ReplyDelete
  6. ulama sabai sollumo teriya problem venam idfaiyum vitruwom du p.p.p.p

    ReplyDelete

Powered by Blogger.