பௌத்தர்கள் 3 பிள்ளை பெற்றுக்கொண்டால் 5.000 ரூபா போனஸ்
மூன்று அல்லது மூன்று பிள்ளைகளுக்கு மேற்பட்ட பௌத்த குடும்பங்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பௌத்த மக்களின் சனத்தொகையை அதிகரிக்கும் நோக்குடன் இரண்டிற்கு அதிகமான குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு மாதா மாதம் 5000 ரூபா கொடுப்பனவை வழங்க சில அமைப்புக்கள் முனைப்புக்காட்டி வருகின்றன.
அது தொடர்பான ஒரு அறிவித்தலை மேலே காணலாம்.

அடப்பாவமே....
ReplyDeleteபுள்ளப் பெக்குறதுக்கும் காசு குடுக்க வேண்டியிருக்கா....
அதுக்கு இன்னமும் வேல இருக்குதப்பா...
குடிபோதைய நிறுத்தணும் - நிதானத்துக்கு வெரொணும், பொகை குடிக்கிறத நிறுத்தணும் - வீரியமா இருக்கணும், நல்லதுகள சாப்புடணும் - ஆரோக்கியமா வாளோணும், வயசுக்கு வந்தா ஆணும் பொண்ணும் கலியாணம் பண்ணொணும் எண்டு கனக்க விசயம் இருக்குங்கோ.
அதெல்லாம் உட்டுப் போட்டு காசிக்கிப் புள்ளப் பெக்கப் போறானுகளாம்.....
உங்கட ஆட்டமெல்லாம் எவ்வளவு நாளைக்கென்று பார்ப்போமே!
ReplyDeleteமுதலாவது நீங்க திருமணம் செய்றத்துக்கு வழியைப்பாருங்க!
ReplyDeletePETHU KODUNGA NAYEYUM VEDA MOSAMA THAAN IRIKKUM INSAH ALLAH
ReplyDeleteஇம்முயற்சி வரவேற்கத்தக்கது. இந்த 5,000/ மாதாந்த கொடுப்பனவை எல்லா சமூகத்துக்கும், எல்ல மாக்களுக்கும் வழங்க அரசு ஆவனை செய்ய வேண்டும்.
ReplyDeleteNalla vidayam pavam bodu bala sena averkalukku kalyaname illeye enna sayya porankalo?
ReplyDeleteada eruma maadukhale.maattupaal mattum kuduthu maadu walakkalaam.manushan walakka mudiyaadu
ReplyDeleteவெட்கம் கெட்ட ஜென்மங்கள் ,5000 கு பிறந்தவர்ஹல் இனி
ReplyDeleteஎங்களுக்கு பணம் எல்லாம் வேண்டாம்.நாங்கள் அல்லாஹ்வை மாத்திரமே நம்புகிறோம் .எனவே இந்தPANAM இல்லாமலே எங்களால் 3 என்ன இறைவன் உதவியால் 10 பெற்றுக்கொள்ள முடியும் .
ReplyDeleteஅட வெறும் 5000 க்கு பிறந்தவனா நீ ஆஹா அவனா நீ. நினைச்சேன் எல்லா பக்கமும் இரவு விடுதியை திறக்கும் போதே இப்படி ஏதாவது நடக்கும் என்று போவதற்கு காசு வேணுமில்ல. அட அட அட பொம்பள போல காவி சேல கட்டும் போதே தெரியும் இவங்க மாமா வேல பார்ப்பாங்க எண்டு. எப்படியோ ஆசியாவின் அதிசயம் ரொம்ப ஜோருங்கோ
ReplyDeletesingalap pengalai muslim aangalidam anuppungal, panam illamale 10-12 kulandhai kodukkirom, awarhal muslim makkalaha irukkattum
ReplyDelete