Header Ads



உள்ளுராட்சிமன்ற முஸ்லிம் உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்தார் (படம்)


(எம்.ஜே.எம். தாஜுதீன்)

உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (1) பிற்பகல் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.

சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌஸி- பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ- பிரதி அமைச்சர்களான பைஸர் முஸ்தபா- அப்துல் காதர்- கிழக்கு மாகாண முதலமைச்சர் அப்துல் மஜீத்- பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர்- மாத்தளை நகர முதல்வர் ஹலீம் கரீம் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள சமகாலப் பிரச்சினைகள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



2 comments:

  1. Government is not worried about Muslim votes.they are very much sure that Muslim MPS can be bought over for money & ministerial post which Muslim MPs called their maturity & patient attitude slowly moving the ball.

    ReplyDelete
  2. ALL SEAT LOVERS ARE SEND TO SEE THE PRESIDENT! OH ALL WILL BE IN FINE DECISION,

    PRESIDENT:- HARAM CERTIFICATE DO YOU NEED?
    MEMBERS: AS YOUR WISH PRESIDENT WILL YOU GIVE US ANY POST?
    PRESIDENT:- IF YOU SUPPORT I WILL
    MEMBERS: WE WILL SHOW YOU AS AGAINST BUT AT LAST ALL VOTE FOR
    PRESIDENT: GREAT JOB, I WILL GIVE YOU UNEXPECTED POST AND CHAIR
    MEMBERS: IF YOU GIVE CHAIR WE WILL MAKE DOG MEAT ALSO HALAAL CERTIFICATE
    PRESIDENT: CAN YOU CONVERTED TO BUDHIST?
    MEMBER: OK WE WILL KEEP OUR NAME IN MUSLIM AND WILL PRAY BUDDA IN HOME ONLY NO PROBLEM?
    PRESIDENT: NO PROBLOM
    MEM: THANK YOU PRESIDENT

    ReplyDelete

Powered by Blogger.