Header Ads



ஜனாதிபதி மஹிந்த ஜப்பான் சென்றடைந்தார் (படங்கள்)



4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜ யத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை டோக்கியோ ஹனேடா சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.
  
இவ்விஜயத்தின் போது ஜப்பான் நாட்டின் பிரதமர் சின்கோ அபே உட்பட அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர் களுடன் இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி ஈடுபடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பேச்சுவார்த்தை களின் போது இருபக்க உறவுகள் மேம்பாடு- பொருளாதார ஒத்துழைப்பு உள் ளிட்ட முக்கிய விடயங்களில் விசேட கவனம் செலுத்தப்படும்.



1 comment:

  1. Ippo velngkuta muslimhala etrkkaka avsrppattu ulmasabi halal mudevai 11.03.2013 anru arevettadu enru muttal Japan povdrkkahh vandeettan avsrmaha arevettadu

    ReplyDelete

Powered by Blogger.