குருநாகல் - ரிதிகம மிரிஸ்வல மகா வித்தியாலயத்தின் அதிபர் உள்ளிட்ட 50 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இன்று (12) காலை 7.30 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் 38 பேர் அக்கும்புர வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ad
Post a Comment