சமயத்தை பாதுகாக்க சட்டத்தை கையிலெடுக்க தேவையில்லை - அமைச்சர் தினேஷ்
எந்தவொரு அமைப்பும் சமயத்தை பாதுகாத்தல் என்ற போர்வையில் சட்டத்தை தமது கையில் எடுக்க முடியாது என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். நாட்டின் சட்டமே தலையாயது. சமயத்தை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு யாரும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் அதிகரித்துள்ள இன முரண்பாடுகள் தொடர்பில் இன்று திங்கட்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்துடன் ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிற்கு எந்த அதிகாரமுமில்லை எனவும் அவர் தெரிவித்தார். அரசாங்கம் இந்த பிரச்சினையில் மௌனமாக இருப்பது பற்றி கேட்டபோது அவர், அரசாங்கம் இன ஒற்றுமை பாதுகாப்பதில் கவனமாக இருந்தது என்றார்.
இந்த நாட்டில் இன மோதலொன்றை உருவாக்க நாம் விடமாட்டோம். இன மோதலை ஏற்படுத்துவதற்காக இடைவிடாது தொடர்ந்து முயற்சிக்கின்றவர்கள் பலர் உள்ளனர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
எந்த இனமாக இருந்தாலும் சட்டம் தனது வேலையை சரியாக செய்தால்..!!! இன ஒற்றுமை தானாக சரியாகிவிடும்.
ReplyDeleteஜம்யத்துல் உலமா சபைக்கு அதிகாரம் இல்லை என்றால் சட்டம் தனது கடமையை செய்யட்டுமே அமைச்சரே..!!!! உண்மையில் நீங்கள் எல்லாம்... பிள்ளையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுபவர்கள்..!! இனவாதத்தை கக்கும் நச்சு பாம்புகள்..!!!
Mahintha Rajapaksaya UN la kapathiathu Muslim nadukal than kalam pathil soldum
ReplyDeleteஅதானே அந்த வேலைய அரசாங்கத்துக்கிட்டயும் குடுத்துப் பாத்தம். ஏலாண்டுட்டாங்களெ. அப்போ நாங்க சாப்புடதுக்கும் பாவிக்கிறதுக்கும் சந்தையில வாங்குறதுகள் ஹலாலா இல்லையா எண்டு ஒங்கொப்பனா சொல்லுவான். வெவரங் கெட்டவனுகள்.
ReplyDeleteநீங்க நம்ம பக்கமா? அவங்க பக்கமா?
ReplyDelete"தொட்டிலையும் ஆட்டி குழந்தையையும் கில்லுற மாதிரியல்ல உங்கட பேச்சு இருக்கு?
OK thaks Minister
ReplyDeleteWhy the ACJU is still trying to issue the Halaal certificate to the export Items please give up the idea and spend ACJU's time to make the Muslim community be unity and give the path to them instead of issuing Halaal certificate to the export Items
Ok thank you Minister
ReplyDeleteWhy this unauthorized ACJU is still trying to issue the halaal Certificate to the export Items.
please ACJU, you should give up that job and take much concentration on to make Muslim community be unity and educate the Muslim societies and other societies about Halaal and Haram instead of issuing Certificate to the export purpose in addition to this formulate a top level committee with multi-disciplinary people to meet all all countries Ambassadors to explain the current situation to them
muslim kalaum jihath pattium theriyama peasuhirai ulahathil nadappathai paaru..
ReplyDelete