Header Ads



பாலையூற்றில் வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பன நிகழ்வு



(பஹ்மி யூஸூப்)

திருகோணமலை பாலையூற்று கிராம உள்ளுர் வீதி அபிவிருத்தி வேலைத்திட்டம் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தலைமையில் 02.02.2013ஆம் திகதி சனிக்கிழமை மாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதி அமைச்சரின் வேண்டு கோளிற்கு இனங்க பிரதேச பிரமுகர் பீ.பீ. முஹம்மட் நிஹார் (ஜே.பீ) அடிக்கல்லை நாட்டி வைத்தார் இந்நிகழ்வுக்கு பிரதேச பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.