சிறிய கட்சிகளை தடை செய்ய வேண்டும் - பொதுபல சேனா வலியுறுத்துகிறது
இலங்கையில் காணப்படுகின்ற சிறிய கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று, சிங்கள அடிப்படைவாத அமைப்பான பொதுபல சேனா தெரிவித்துள்ளது. அதன் செயலாளர் கலுகொடத்த ஞானசார இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறு கட்சிகள் பல்வேறு கொள்கைகளை கொண்டுள்ளன. இதனால் நாட்டின் தேசியத்துவத்தை ஏற்படுத்த முடியாதவாறு, பிரிவினைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனால் சிறு கட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டு, ஒரே தேசிய கட்சி ஒன்று உருவாக்கப்படுமாக இருந்தால் அது வரவேற்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். (Sfm)

அப்படியானால் முதலில் தடைசெயயப்படவேண்டியது பயங்கரவாத இனவெறிசேனா,காடையர்களின் சிங்கள ராவய போன்ற நேற்று முளைத்த இந்த சதிகார அமைப்புக்களைத்தான்.
ReplyDeletefirst of all this balu senana should be banned because their the one nowadays making all kind of trouble in sri lanka
ReplyDeleteகொழும்பில சரியான வெயில்... அவங்க 8 மாடிக் கட்டிடத்தில a /c இல்லையோ!
ReplyDelete