குவைத்திலிருந்து வெளியாகும் ALMUJITAMA இதழில் இலங்கை முஸ்லிம்களுக்கு அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், பொது பலசேனாவின் இடையூறுகள், முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களின் மகரஹம பிரகடனம் ஆகியவற்றை உள்ளடக்கி அரபு மொழியில் ஆக்கமொன்று வெளியாகியுள்ளது. அவற்றையே இங்கு காண்கிறீர்கள்.
இதை வெளியிட்டவர்களுக்கு மிக்க நன்றி,...
ReplyDeleteஇது போன்ரு இன்னும் அராபிய நாட்டுப்பத்திரிகைகலில் இங்கு நடக்கும் அட்டூளீயங்கள்
வெளிவர வேண்டும்....
emathu naattu Muslimkalin pirachinaiyai emathu muslim thalaivarkalaal theerka mudiyaathu. sarvathesa muslim naadukalukku theriyappaduthinaal nichchayamaaha theervonrai peralaam.
ReplyDeleteGood news
ReplyDeleteஇந்த ஆக்கத்தை பிரசுரம் செய்த நபருக்கு ஜசாகல்லாஹு ஹைரன்.
ReplyDeleteஇது போன்ற சமூக சேவைகளை செய்ய அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக.
இந்த ஆக்கத்தை பிரசுரம் செய்த நபருக்கு ஜசாகல்லாஹு ஹைரன்.
ReplyDeleteஇது போன்ற சமூக சேவைகளை செய்ய அல்லாஹ் உங்களுக்கு அருள் பாலிப்பானாக.
allahu akbar . .. .
ReplyDeleteWelinattil Walhindra Sri Lankan Muslim Amaippukkal, antha antha Nattu Arasukku Theriyappaduththaum, angulla papers la waranum. please do it
ReplyDelete