Header Ads



ஜனாஸா அறிவித்தல் - ஹிலாலா



யாழ்ப்பாணத்தைச சேர்ந்த ஹிலாலா இன்று வெள்ளிக்கிழமை, முதலாம் திகதி நீர்கொழும்பு - பலகத்துறையில் வபாத்தானார்.

இவர் மர்ஹும் ரசூலின் மனைவியும், ஹில்மினா (அல் பலாஹ் பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்) ஜென்சாத் (கட்டார்) ஆகியோரின் தாயாரும் ஆவார்.

இவரது ஜனாஸா நல்லடக்கம் நாளை சனிக்கிழமை, 2 ஆம் திகதி பலகத்துறை ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் - நிரோஸ் ராசிக்

No comments

Powered by Blogger.