Header Ads



திஸ்சமஹரகமயில் மோதல் - ஒருவர் பலி, 5 பேர் காயம்


திஸ்சமஹாராம - தேபரவௌ - உடுவில பிரதேசத்தில் இரு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது ஒருவர் பலியானார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்காக நிலையிலேயே இவர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தின் போது காயமடைந்த மோலும் ஐந்து போர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்.நேற்று இரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.  

No comments

Powered by Blogger.