Header Ads



ஹலாலுக்கு இறுதி நாள் 31ஆம் திகதி - இல்லையேல் போராட்டம் வெடிக்குமென எச்சரிக்கை



எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் ஹலால் சான்றிதழ் நாட்டில் இருக்கக் கூடாது. அவ்வாறு இருக்குமானால் மக்களை ஒன்று திரட்டி வீதியில் இறக்கி போராட்டம் முன்னெடுக்கப்படும் என பொதுபல சேனா எச்சரித்துள்ளது.

அடிப்படைவாத சக்திகளில் இருந்து பௌத்த மதத்தை பாதுகாக்கும் நோக்கில் பொதுபல சேனாவின் மாநாடொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாலபேயில் இடம்பெற்றபோதே மேற்காண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில்,

ஹலால் சான்றிதழ் என்பது எமது நாட்டுக்குத் தேவையில்லாததொன்று. அதனை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிலிருந்து முற்றாக அகற்றிவிட வேண்டும். இல்லையேல் மக்களை ஒன்று சேர்த்து இந்த அமைப்பினூடாக போராட்டத்தினை முன்னெடுக்க நாம் தயங்க மாட்டோம்.

ஹலால் சான்றிதழ் வழங்கும் விவகாரத்தை அரசிடம் பொறுப்பேற்குமாறு சம்பந்தப்பட்ட அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அரசாங்கம் அதனை ஏற்க மறுத்துவிட்டது.

இது ஒரு சிங்கள பௌத்த நாடு. இங்கு சிங்கள பௌத்த கொள்கைகளுக்கு உட்பட்டு ஏனையோர் தமது மதக் கடமைகளை நிறைவேற்ற முடியும். நாட்டில் உள்ள பிற மதங்களின் அடிப்படைவாதிகளின் ஊடுருவலினால் பௌத்த மதத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பௌத்த மதத்தின் தர்மங்களை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்த பொதுபல சேனாவாகும். மாறாக இது ஒரு மதவாதம், இனவாதம் அல்லது ஒரு கட்சி சார்ந்த அமைப்போ கிடையாது.

இதேவேளை, இவ்வாறான அடிப்படைவாத சக்திகளில் இருந்து பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு எமது அமைப்பு நாடு தழுவிய ரீதியில் இவ்வாறான மாநாடுகனை முன்னெடுக்கும் என அவர் கூறினார்.

7 comments:

  1. Ok lets see!Ja kuffar who will finally achive the goal.

    ReplyDelete
  2. இது நடக்காது.....??????, சிங்கள மக்களையும் இனத் துவேசிகளையும் சூடாக வைத்திருப்பதற்காக கூறப்படும் வசனங்களே.... மிஞ்சிப் போனால் கொஞ்சப் பேர் தெருவில் நின்று கொண்டு, முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக பொலிசாரின் பாதுகாப்புடன் இனத்துவேசத்தை கக்கிவிட்டு செல்வார்கள்.

    உங்களது போராட்டம் வெடித்தால்தான், இந்த ராஜபக்ச அன் கம்பெனியினதும், சுயநலவாதிகளான முஸ்லிம் அமைச்சர்களினதும் உண்மையான முகத்திரை கிளியும்.

    ReplyDelete
  3. பொ.ப.சேனாவே தூங்கிக்கிடந்தவனை ஊதிக்கெடுத்த கதையாகிடும் உமக்குத்தான் நாம் எச்சரிக்கனும் தூய இஸ்லாமியவாதியின் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து கொள்ளனும் என்ற உமது கூட்டத்தின் அறியாமையை இட்டு வருந்துகிறோம்.பலஸ்தீனையும்,காஸ்மீரையும் பார்த்து விட்டு கூப்பாடு போடுகிறீர்கள் அங்கு நடப்பது மண்ணுக்காக இலங்கையில் அப்படி ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது என்று பிரார்த்தனை செய்தவனாக எச்சரிக்கிறோம் இஸ்லாத்துக்கான போராட்டமாக இருக்கும் அதன் விலை பயங்கரமானதாக இருக்கும் ஏன் என்றால் நாமது நம்பிக்கை இஸ்லாத்துக்காக யுத்தம் ஒன்று ஏற்பட்டால் நாம் இறந்தாலும் (உயிரோடு)இருந்தாலும் வெற்றி எமக்கே எனும் கொள்கை உள்ளவர்கள் நாம் ஆக இப்போதைய மௌனமும் அல்லாஹ்விற்காக வேண்டியே! ..........

    ReplyDelete
  4. Dy modda thalaya,
    Unga AAddaththuku arasiyalvathikalum, uyirukkum unga arasankththukkum payanthu vaalum ulamaakkalum thaan sari.
    ALLAH'kku payanthu Valum muslimkalin masirum pulunga mudiyathu.

    ReplyDelete
  5. திரும்ப திரும்ப சொல்லவேண்டியதில்லாடா பொதுபலசேன நாய்களே, பொதுபல சேன என்பது பெளத்தமதத்திலிருந்து விலகிய ஒரு பயங்கரவாத குளு என்பதை பெளத்த தேரர்கள் அனைவரும் கண்டனத்துடன் தெரிவித்துக்கொண்டிருப்பதைப்பார்க்கவில்லையா காடையர்களே நிங்கள் என்ன கூட்டம் கூட்டி ஆட்டம் போட்டாலும் முடியாதுடா முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளில் எதுவிதமாற்றமும் இல்லை ஏனென்றால் இது பொதுபலசேனவின் கொள்கைபோல நாளுக்கு நாள் மாறக்கூடிய கேவலமான கொள்கையல்ல நாங்கள் அல் குர் ஆன் மூலம் கடைப்பிடித்துக் கொண்டிருப்பது ஒரு மனிதன் அதன்படி வாழ்ந்தால் ஆரோக்யமாகவும்,சமாதானமாகவும்,மனிதப்பண்புடனும் வாழலாம் என்ற கொள்கைதான் இஸ்லாம் வேறு தவறான ஒன்றும் இஸ்லாத்தில் இல்லை இதைத்தெளிவாக புரிந்துகொள்ளுடா பொதுபலசேன.

    போராட்டம் வெடித்தால் அரசாங்கம் என்ன செய்யும் என்று பார்போம் இனியும் அரசாங்கம் வாய் மூடி மெளனித்திருந்தால் இதை அரசாங்கம்தான் செய்வெதென்று ஊர்ஜிதமாகிவிடும்.

    பார்க்கலாம் பொறுமையுடன் இருக்கின்றார்கள் முஸ்லிம்கள், பார்க்கலாம் பொதுபலசேனவின் போராட்டத்தை பெளத்தமக்களில் அனேகப்பேர் பொதுபலசேனவை காறிதுப்புவது உங்கள் கேடுகெட்ட கூட்டத்துக்கு புரியவில்லையா.

    ReplyDelete
  6. பிச்சை வேண்டாம், நாயைப் பிடி. இது ஒவ்வொரு வீக் எண்டில் பித்தம்.

    ReplyDelete
  7. காவியுடை பயங்கர(வியா)வாதி

    ReplyDelete

Powered by Blogger.