யாழ்பாணத்தில் புதிய கடை தொகுதிகள் - முஸ்லிம்களுக்கு 27
(பா.சிகான்)
யாழ் வேம்படி வீதியில் 107 கடைகளை உள்ளடக்கிய தொகுதியை பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் கே.என் டக்ளஸ் டக்ளஸ் தேவானந்தா இன்று மாலை 4 மணியளவில் திறந்து வைத்தார்.
இக்கடைத்தொகுதி அங்காடி கடை உரிமையாளர்களுக்கென நிர்மாணிக்கப்பட்டது.இக்கடைத்தொகுதியில் முஸ்லீம்களுக்கென 27 கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஈபிடிபி உறுப்பினரும் யாழ் மாநகர உறுப்பினருமான சரபுல் அனாம் தெரிவித்தார்.



is this photo the new shops or old one?
ReplyDeleteif that the photo is new its really shame.... ithellam poi thiranthu veikka minister athukku pala pala design maalai...