
ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித்து இலங்கை கிரிக்கெட் அணிக்குள் இணைக்கப்பட்டுள்ளார்.
இதனால் கண்டியில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 போட்டியஙில் கலந்துகொள்வதற்காக தேசிய கிரிக்கெட் தெரிவாளர்களினால் அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
Post a Comment