Header Ads



மடவளை ஜும்மா பள்ளிவாசல் தலைவர் புர்ஹான் (பஹ்ஜி) விளக்கம் (வீடியோ)


எமது இணையத்திற்கு மடவளையிலிருந்து (A.M.M.Rifan - மடவளை பள்ளிவீதி)  என்ற சகோதரர் தனது முழு விபரத்துடன் மடவனையில் நடைபெற்ற நிகழ்வொன்றை அனுப்பியிருந்தார். அதனை நாம் பதிவிட்டோம். இதுதொடர்பில் மாற்றுக்கருத்துக்கள் கிடைக்குமாயின் அதனை பதிவிடவும் தயார் என்று குறிப்பிட்டிருந்தோம்.

இதுகுறித்து மடவளை ஜும்மா பள்ளிவாசல் தலைவர் புர்ஹான் (பஹ்ஜி) விளக்கம் வழங்கியுள்ளார். அவரது விளக்கம் யூ டியூப்பில் வெளியாகியுள்ளது. அதனை இங்கு பதவிவேற்றம் செய்துள்ளோம்.

குறித்த இந்த விவகாரத்திற்கு இதடதுடன் முற்றுப்புள்ளிவைக்கிறது எமது இணையம்.


1 comment:

  1. தலைவர் அவர்களே அஸ்ஸலாமு அலைக்கும்,

    தயவு செய்து இப்படிபட்ட நல்ல இணயதளங்களை குரை கூற வேண்டாம்.

    இங்கே இந்த இணயதளத்தில் இது சம்பந்தமாக கிடைக்கப்பெற்ற செய்தியை மட்டும் தான் பிரசுரித்தார்களே தவிர இது தான் சரியானதென்று முத்திரை குத்த வில்லை. மற்றும் இதுக்கு மாற்றமான கருத்துகள் இருப்பின் அதையும் பிரசுரிக்க தயாரென்றும் சுட்டிக்காடப்பட்டுள்ளது. ஏனவே, இணயதளம் மக்கழை இழுப்பதற்க்காக தவறான செய்திகளை கொடுக்கிரார்கள் என்பதும் முற்றிலும் தவரான வாதம்.

    இங்கே அவர்கள் அதை வெளியிட்டதால் தானே உங்களுக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது ஒரு உண்மையை வைக்க. இப்படி பல கருத்துக்களும், உண்மைகளும் வந்தால் தானே மற்ற ஊர் மக்களுக்கும் யார் யார் தவரிளைத்தார்கள், யார் சொள்வது பொய் என விழங்கிக்கொள்ள முடியும்.

    இப்படிப்பட்ட பக்கசார்ப்பற்ற இணையமும் நம்மில் இருப்பது நல்லது தானே.

    மற்றும், jaffnamuslim.com மேலும் வீரியத்துடன் செயல் பட வல்ல நாயனிடம் பிரார்திப்பவனாக இதை இத்துடன் முடிக்காமல் பலருடைய கருத்துக்களையும், இன்னும் இது சம்பந்தமான உண்மைகளை அறிய வாய்ப்பளிக்குமாரும் வேண்டிக்கொள்கிரேன்.

    ReplyDelete

Powered by Blogger.