மருதமுனை அல்மதீனா வித்தியாலயத்தின் பெற்றோர் மாநாடு
(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை அல்மதீனா வித்தியாலயத்தின் பெற்றோர் மாநாடு(2013-02-18) திங்கட்கிழமை ஏ.ஆர்.நிஹ்மத்துல்லா(PR),தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசநாயக்க, மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசிம் ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.




Post a Comment