Header Ads



உயிரோடு பிடிபட்ட பிரபாகரன் மகன் - மறுக்கிறது இராணுவம்



வன்னி முள்ளிவாய்க்காலின் இறுதிநேரக் இறுதிநேர யுத்தத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயதுடைய மகன் பாலச்சந்திரன். உயிருடன் கைதுசெய்யப்பட்ட பின்னரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகபிரித்தானியாவின் ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளேடு மற்றும் இந்தியாவின் ‘தி இந்து‘ நாளேடு என்பன வெளியிட்டுள்ளன. 

இதேவேளை  இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன், பாலச்சந்திரன் இராணுவத்தினரிடம் காவலில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் எதுவும் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.




       

6 comments:

  1. Arasan antarupaan, deiwam nintarukum.
    What goes around, will comes around.
    Thinai vithaithawan thinai arupaan, vinai vithaithawan vinai arupan.

    Kannukala, yaarum thaan seidawattil irunnthu thappa mudiyaathu.enro orunaal , kooli kidaikum. no doubt in this never.

    ReplyDelete
  2. பெளத்த மதத்தின் ஜீவ காருண்ணியம் பாடும் காவி உடைகளுக்கு இந்த பிஞ்சின் மீது காருண்ணியம் பிறக்கவில்லையா?

    ReplyDelete
  3. கண்கள் கண்ணீர் வடிக்கின்றது...
    இதயம் இயங்க மறுக்கின்றது...

    இதுபோல்... வெளிச்சத்திற்கு வராத செய்திகள்
    இன்னும் எத்தனையோ...

    விமர்சிக்கத்தக்க.. இதுபோன்ற
    விசமச்செயலுக்காய்....
    விருந்துண்ணும் நாள்...
    வெகுதூரமில்லை...

    ReplyDelete
  4. பாலச்சந்திரனை சுட்டுக்கொன்றது மனிதாபிமானமற்ற செயல்.

    ReplyDelete
  5. WE cannot believe this story 100% which is coming nearing Geneva Conference. This can be a propaganda of Tamil Diaspora.

    ReplyDelete
  6. I don´t is this photo 100% original but so sadness news for this small baby boy life!
    Subahanallah....Subahanallah.
    Could anyone explain if this way killed any non muslim person do he achive jennah after his dad?

    ReplyDelete

Powered by Blogger.