Header Ads



ஈரானில் புத்தர் சிலை விற்பனைக்கு தடை


ஈரானில் உள்ள கடைகளில், புத்தர் சிலை விற்பனைக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானில், பார்பி பொம்மை, உள்ளிட்ட மேற்கத்திய பாணி சிலைகள், பல ஆண்டுகளாக தடைசெய்யப்பட்டுள்ளன. தற்போது, அந்நாட்டில், புத்தர் சிலை விற்பனைக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

புத்த மதம் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, அந்நாட்டின் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, புத்தர் சிலைகள், அகற்றப்படுகின்றன. "புத்தர் சிலைகள் விற்கப்படுவது, கலாச்சார அத்துமீறல்' என, அந்நாட்டு கலாச்சார பாதுகாப்புத் துறை அதிகாரி தெரிவித்தார்.


2 comments:

  1. "potubalesenevuku" vayku avel kidaite matirittan. ' '

    ReplyDelete
  2. இருக்கிற பிரச்சனைக்குள் இந்த செய்தி இங்கு தேவையா?

    ReplyDelete

Powered by Blogger.