தெயட்டகிருள அபிவிருத்தி கண்காட்சியை முன்னிட்ட நிகழ்வுகள்
(எஸ்.எம்.அறூஸ்)
தெயட்டகிருள அபிவிருத்தி கண்காட்சியை முன்னிட்டு அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தினால் நடத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றபோது, ஆரம்ப நிகழ்விற்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இலங்கக்கோன் மற்றம் அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்படுவதையும், தவிசாளர் அமானுல்லா தேசியக் கொடியினை ஏற்றி போட்டியினை ஆரம்பித்து வைப்பதையும், போட்டியில் பங்குபற்றிய கிரிக்கட் அணிகளையும் படங்களில் காணலாம்.


Post a Comment