Header Ads



குருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிரான துண்டுப்பிரசுரம் (இணைப்பு)

(இ. அம்மார்)

முஸ்லிம் வர்த்தக நிலையங்களில் பொருட்கள் வாங்க வேண்டாம் என வலியுத்தி 28-02-2013 குருநாகல் நகரில் எத்துகல்புர இளைஞர் அமைப்பு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளது.

இது குறித்த விழிப்புணர்வூட்டம் ஒன்றையும் ஞாயிற்றுக் கிழமை பி. பி. 3.00 மணிக்கு குருநாகலில் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



No comments

Powered by Blogger.