அட்டாளைச்சேனையில் அன்னம் இட்ட முட்டையில் அதிசயம் (படங்கள்)
(எஸ்.எல். மன்சூர்)
அட்டாளைச்சேனை ஹம்சா சனூஸ் என்பவரின் வீட்டில் கோழி, முயல், அன்னம், லவ்பேட்ஸ் போன்ற செல்லப்பிராணிகளை வளர்த்து வருகின்றார். நேற்று (07.01.2013) அவரது அன்னம் திடீரென்று வழமைக்கு மாற்றமாக ஒரு முட்டையை இட்டது. அம்முட்டை வித்தியாசமான உருவில் அமைந்திருந்தை அவதானித்தபோது அதில் சில அறபு எழுத்துக்கள் காணப்படுவதைக் கண்டனர். வழமையாக அதே அன்னம் இட்ட முட்டைகளையும், அதிசயமான முட்டையையும் படங்களில் காணலாம்.






Subhanallah.
ReplyDelete