Header Ads



யாழ் - ஒஸ்மானியா கல்லூரியில் பெற்றோர்சங்க கூட்டம் (படங்கள்)


(பா.சிகான்)

யாழ் ஒஸ்மானியாக் கல்லூரியின் 2013 ஆண்டுக்கான பெற்றோர் சங்க கூட்டம் அண்மையில் கல்லூரி அதிபர் எம் முபாறக் தலைமையில் நடைபெற்றது. இதன்போது புதிய ஆண்டுக்கான பொதுச்சபை உறுப்பினர் தெரிவு,பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் தெரிவு,என்பன இடம்பெற்றன.






No comments

Powered by Blogger.