Header Ads



மடவளை அல் முனவ்வராக்கு முதலாம் தர மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு



(இ. அம்மார்)

மடவளை அல் முனவ்வரா ஆரம்ப பாடசாலையில் புதிய முதலாம் தர மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு மடவளை மதீனா தேசிய பாடசாலையில் நடைபெற்றது அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மத்திய மாகாண சபை உறுப்பினரும் மத்திய மாகாண முஸ்லிம் கல்விப் பிரிவின் மேற்பார்வையாளருமான ரிஸ்வி பாரூக் மற்றும் மத்திய மாகாண முஸ்லிம் கல்விப் பிரிவின் கல்விப் பணிப்பாளர் எம். என். நசார் ஆகியோர் தேசிய கொடியேற்றுவதையும் அருகில் முக்கிய பிரமுகர்கள் நிற்பதையும் முதலாம் தர மாணவர்களுக்கு சீருடைகள் மற்றும் புதிய பாடப் புத்தகங்கள் வழங்கி வைத்தபோது பிரதம அதிதி ரிஸ்வி பாரூக் மற்றுமம் சிறப்பு அதிதி எம். என் நாசாரிடமிருந்து  முதலாம் தர மாணவர்கள் பெற்றுக் கொள்வதையும் கலந்து கொண் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம். 






No comments

Powered by Blogger.