அமைச்சர் பஷில் ராஜபக்ஸ கடவுள் போன்றவர் - பாராளுமன்றத்தில் அஸ்வர் பிரகடனம்
(Vi) நாட்டை அபிவிருத்தியில் இட்டுச்செல்லும் பணியில் அமைச்சர் பஷில் கடவுள் போன்று செயற்பட்டு வருவதாக ஆளம் கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் சபையில் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் அக்கட்சிக்கு அபிவிருத்தி என்றால் என்னவென்ற தெளிவு இல்லை. கட்சிக்குள்ளேயே பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. இவ்வாறான கட்சியினர் தான் இன்று அனைத்தும் ராஜபக்ஷ மயம் என்று விமர்சிக்கின்றனர்.
இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அதேபோன்று இந்நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லும் பணியில் அமைச்சர் பஷில் கடவுளைப் போன்று செயற்பட்டு வருக்கின்றார் என்றார்.

அஸ்தஹ்பிருல்லாஹ்..... நவூதுபில்லாஹிமின்ஹா...... இன்னும் என்ன என்ன சொல்வாரோ......?
ReplyDeleteAshthaufirullah, ALLAH Anniyarhaluku mudal inda Amaichcaruku Nalla HIdayatha kudukka vendum...
ReplyDeleteமக்களின் பிரதிநிதித்துவம் என்பதால் அரசியல்வாதிகளுக்கும், அவர்களது கருத்துக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள், இது வரவேட்கத்த்க்கது.
ReplyDeleteஆனால் இவ்வாறான அகீதாவுக்கு மாற்றமான, முரணான கருத்துக்களானது இஸ்லாமியன் என்ற வகையில் ஆரோக்கியமானது அல்ல.
இது அவரது இஸ்லாமிய அகீதாவின் தெளிவு மட்டத்தை வெளிக்காட்டுகிறது. அந்த நபரை விமர்சிக்க நான் விரும்பவில்லை, நோக்கமும் அல்ல.
இவாறான தவறான கருத்துக்கள் மக்களுக்கு சென்றடைய நீங்களும் காரணமாக அமைந்து விடாதீர்கள் என்பதே எனது பணிவான வேண்டுகோள்.
முஸ்லிம்களுக்கான ஊடகம் என்ற வகையில் இன்னும் பொறுப்புடன் செயற்படுவீர்கள் என நம்புகிறேன்.
நன்றி
இன்னும் ஒரு சல்மான் ருஸ்தியை காணுகின்றோம். முஸ்லிம்களின் நிகழ்சிகளுக்கு இவரை அழைப்பது தவிர்க்கப்படவேண்டும்
ReplyDeletemurthath
ReplyDeletefirst neenga kalima sollunga mr Asvar avarkale...
ReplyDeleteThasneem, may Allah bestow his mercy upon you What you written is perfectly correct. may Allah give those noor of Iman who are not aware.
ReplyDeleteசகோதரர்களே இவர் உண்மையான முஸ்லிமா ??????
ReplyDeleteBrother Thasneem அவர்களின் கருத்துடன் உடன்படுவதோடு இப்படிப்பட்டவர்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
ReplyDeleteoru pakkam islathukku ethirana sakthihal maru pakkam aswer MP poantra munafikkuhal.
ReplyDeletekaafir aahivitta aswer MP udanadiyaha kalima solli muslim aavathodu pahiranga mannippu kaetka vaendum.
இப்படியான செய்திகளை போட்டால் தான் கபுரு வணங்கிகளின் உண்மை முகம் வெளியில் வரும்.அத்துடன் நாலு பேராவது கிழித்து எழுத வாய்ப்பு கிடைக்குதல்லவா?எங்காவது மேடை ஏறினால் செருப்பால் அடித்து துரத்துங்கள்.
ReplyDelete