Header Ads



சமூக ஊடக கருத்தரங்கு


முஸ்லிம் மீடியா போரம் சமூக ஊடகங்கள் பற்றிய பாடநெறியை அண்மையில் நடாத்தியிருந்தது.  முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் உரையாற்றுவதையும், ஊடகவியலாளர் றிப்தி அலி அருகில் அமைர்ந்திருப்பதை முதலாவது படத்திலும், பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளனத்திற்கு கொம்பியூட்டர் ஒன்றை கையளிப்பதை இரண்டாவது படத்திலும் காண்கிறீர்கள்.


No comments

Powered by Blogger.