குளியாப்பிட்டியில் பதற்றம் - அல்லாஹ்வின் பெயர் பன்றி உருவத்தில் - தேரர்கள் அராஜகம்
(Tm) குருநாகல், குளியாப்பிட்டி நகரில் பதற்றமான சூழ்நிலையொன்று எற்பட்டுள்ளது. பௌத்த பிக்குகள் தலைமையிலான 150 பேர் கொண்ட குழுவினரின் ஆர்ப்பாட்டத்தினாலேயே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அல்லாஹ்வின் பெயர் ஏந்திய சுலோகங்களை பன்றி உருவத்தில் எழுதி இந்த ஆர்ப்பாட்டத்தில் கொண்டு செல்கின்றமையினாலேயே இந்த பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.

இன்னும் பொறுமையோடுதான் இருக்க வேண்டுமா...? இதற்க்கு ஒரு முடிவே இல்லையா..? நாளைய ஜும்மா நாளை வீணாக்காது பிரயோசனப்படுத்த முடியாதா...? ஏன் இன்னும் தாமதம்...?
ReplyDeleteرَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
ReplyDelete“எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!”. 2:250
எத்தினை தடவை மகிந்தரின் கவனதிக்கு கொண்டு செல்வது என்ன அவர் துங்கிக்கொண்டா இருக்கின்றரர் இல்லை தூங்கிக்கொண்டு முழித்து விழித்து இருக்கின்றார ???????? எல்லாம் இது ஒரு அரசியல் கலந்த நாடகம் அப்பதான் அவர்களுக்கு அடுத்த வேலைகளை செய்ய முடியும் . இதை எதிர்த்தல் சிங்களவரின் வாக்கு மகிந்தரின் ஆட்சிக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் அதுதான் வாய் மூடி மௌனம் காக்கின்றார்.
ReplyDeleteஇல்லை எனில் இவ்வளவு அராஜகம் ஒரு மதத்துக்கு எதிராக நடக்கின்றது எங்கே நாட்டில் உள்ள சட்டம் ? எங்கே நீதி ? எங்கே நாட்டில் உள்ள போலீஸ்? இவர்கள் எல்லாம் என்ன செய்கின்றனர் ? பெரும்பான்மை சமூகம் வாய் மூடி இருப்பதன் நோக்கம் என்ன ? அரசாங்கம் வாய் மூடி இருப்பதன் நோக்கம் என்ன ? .....................
சகோதரர் சத்தார் அவர்களே உங்கள் உங்கள் புனித நோக்கம் எங்களுக்கு விளங்குகின்றது பார்க்கலாம் நீங்கள் சொன்னாலாவது ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாரா என்று ? ஏன் எனில் அரசாங்கத்தில் உள்ள முஸ்லீம் அமைச்சர்கள் மந்திரி மார்கள் மற்றும் முக்கிய முஸ்லீம் பிரமுகர்கள் பேசியும் இதுவரை எதுவும் நடந்ததாக காணமுடியவில்லை ...
எதுவும் எல்லாருக்கும் ஒரு பொறுமை ஒண்டு ஆனால் எப்போதும் அந்த பொறுமையை அடக்கிக்கொண்டு இருக்க முடியாது .பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
அல்லாஹ்தான் எங்களை பொறுமையாலாரின் கூட்டத்தில் எங்களை சேர்க்க வேண்டும். ஆனாலும் இஸ்லாத்துக்கு எதிராக வரும் பொது பொறுமை காப்பது கோழைக்கு சமம்.ஏன் எனில் அல்லாஹ்வையே இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பன்றிக்கு ஒப்பிடுகின்றனர் இந்த ......................சொல்ல வேண்டும் ஆனால் அல்லாஹ்வுக்காக பொருக்கின்றேன்.
யா அல்லாஹ் நீயே அவர்களுக்கு நல்ல ஈமானை கொடுத்து எவர் உன்னை இகழ்தாரோ அவர் மூலமாகவே உன்னை வணங்க செய்வாயாக ஆமீன் .
முஸ்லிம்கள் ஒரு தஃவா சமூகம்.அந்த தஃவாவினை சிங்கள சகோதரர்களிடம் முன்கொன்டு செல்வதற்கு இலங்கை முஸ்லிம்களுக்கு அல்லாஹ் சுமார் ஆயிரம் வருடங்களை வழங்கியிருந்தான். ஆனால் நாங்கள் இஸ்லாத்தினைப் பற்றி சிறந்த கருத்துக்களை அடுத்த சமூகத்தின் முன் காண்பிப்பதற்குப் பதிலாக எமது கீழ்த்தரமான செய்கைகளினால் அல்லாஹ்வின் மார்க்கத்தினையும் அடுத்தவர்கள் தவறாக புரியும் நிலைமைக்கு ஆக்கிவிட்டோம்.நாம் ஏதாவது ஓர் முன்மாதிரியை காண்பித்திருக்கின்றோமா? இருந்தும் இறைவன் இன்னுமோர் அவகாசம் தந்துள்ளான்.அதுதான் நெருக்கடிகளுக்கூடாக இஸ்லாத்தினை அறிமுகம் செய்கின்ற அறிவு பூர்வமான பணியாகும். இந்த சந்தர்ப்பத்தினை முஸ்லீம்கள் அறிவு பூர்வமாகவும் ஒற்றுமையாகவும் இஹ்லாசுடனும் முன்னெடுப்பார்களாகின் இந்த இனவாதிகளின் கட்டுக் கதையினை இறைவன் நடத்திக் காட்டுவான். இல்லையேல் எம்மை புறந்தள்ளிவிட்டு அடுத்த சமூகத்தினைக் கொன்டு இந்த தஃவா பணியினை ஹயாத்தாக்குவான். அவர்கள் எம்மைப் போன்றிருக்கமாட்டார்கள். இதுதான் இறை யதார்த்தம். மாற்றமாக உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு நிகழ்வுகளின் ஆள அகலம் புரியாமல் களத்தில் இறங்குவோமாகில் சமூகத்திகன் ஒட்டுமொத்த சீரளிவுக்கும் பொறுப்புக் கூறவேன்டி ஏற்படும். தயவு செய்து தம்பந்தப்பட்ட அமைப்புக்கள் தனி நபர்கள் நிதானத்துடன் கருத்துத் தெரிவிப்பதே காலத்தின் தேவை.
ReplyDeleteஅல்லாஹ்வோடயாடா விளயாடுரிங்க அழிந்சுவிடுவிங்க விரைவில..........
ReplyDeleteno delay; Almighty Allah says in his holy Al Quran "search the assistance by Patient and Prayers All are remember that the first war between Muslims and Kafir (Badr) our bellowed Muhammad PBUH on sajda and asked the dua the knight before the day of war commenced "Ya Allah there are few people preparing for save your sahada kalima against those refusing you and we are poor in force and things but we are in faith of you save us otherwise the kalima will not be survived" the Allah showered his mercy for them at the war.
ReplyDeleteThis is not a story but is a lessons to be learned future mankind
How many of us complained to Almighty Allah regarding the subject in sajadha and how many of us prayed for that incident not to be future.
we should search the solution from the Al Quaran and As Sunna not from the Non Islamic way.
May Allah give and open the heart to follow his and his messenger way Ameen.
இறைவா இவர்களுக்கு ஹிதாயத்தை கொடுத்திடு, இல்லையேல் இவர்களை அழித்திடு.
ReplyDeleteAlivu vanthuviddathu
ReplyDeleteBe quiet.Ask dua ..nothing can be done.if we want to fight all muslims need to come for a peace.In this society some of them only fighting.it is useless..the problem is for all the muslims....if the muslim society will silent as before...All will get affected from this....Then All of the muslims need to fight.....If we are silent subsequently we will get lot of causes by this strangers
ReplyDeleteya allah give hithayath to them or destroy them.
ReplyDeleteya allah evaihalukku hidhayath koduttu vidu, nee maha mannippavan.
ReplyDeleteஇவைகளை இப்படியொரு முயற்சியுனூடாக முறியடிக்க எல்லா முஸ்லிம்களும் முயற்சித்தால் என்ன? அதாவது மாற்றின மக்களுக்கு பகிரங்க நிகழ்ச்சிகள் மூலம் இஸ்லாத்தை சொல்ல முனைந்தால்! (கல்யாணங்களுக்காக வீன்விரயம் செய்கின்ற பணத்தை சாப்பாடு கொடுத்து அவர்களை அழைத்து சொற்பொளிவுகளை மேற்கொள்ளும் போது இரண்டு விடங்களில் இலாபம் கிட்டும் ஒன்று இஸ்லாத்தை விளங்கிய ஒரு சமூகம் உருவாகும் அடுத்து இஸ்லாம் வளர ஒரு வாய்பு உருவாகும்) இன்சாஅல்லாஹ் அலலலாஹ்வின் உதவி முஸ்லிம்களை வந்தடையும்.
ReplyDeleteகாத்திரமான உண்மையை தஸ்னீம் ஹனீபா அவர்கள் சொன்னார்கள்,
ReplyDeleteஅல்லாஹ் அல்லாமல் வேறுயாரும், தீயசக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க முடியாது,
நாம் எல்லோரும் உண்மையான முஸ்லிம் என மனதளவில் உறுதிபூண்டு ,அல்லாஹ்வின் சோதனைகளை சகித்து, எம்மனதை அறிந்த அல்லஹ்வுக்கு நாம் ஒவ்வொருவரும் உண்மையான முஸ்லிம்களாய் மாறுவோமாயின் அல்லாஹ் நிச்சயமாய் உதவுவான்