Header Ads



கொழும்பிலுள்ள யாழ்ப்பாண அகதி முகாம் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு


(பஷீர் அலி)

ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான செரண்திப் நிறுவனத்தின்; (SFRD) ஏற்பாட்டில் மட்டக்குளி காக்காதீவு முகாம் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து பலவந்தமாக வெளியெற்றப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் இம்முகாமில் வசிக்கின்றனர்.

இக்குடும்பங்களைச் சேர்ந்த 132 மாணவர்களுக்கே பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கொழும்புப் பிராந்திய நாஸிம் எம். ஏ.எம். நியாஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கொழும்புப் பிராந்திய ஜமாஅத் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.






1 comment:

  1. Asallamu allaikum, brothers and sisters, very sad to hear that still Jaffna Muslims a suffering, but the people from Jaffna who lives in Europe forgot their life. May Allah grant us good future.

    ReplyDelete

Powered by Blogger.