நாட்டில் முஸ்லிம் அடிப்படைவாதம் இருக்கின்றது - அதனை கண்டுபிடித்து ஒழிக்கவேண்டும்
முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளால் நாட்டில் புதியதொரு சிக்கல் நிலைமை உருவாகும். எனவே அரசாங்கம் இதனை தடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.
இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதம் இருக்கின்றது. எனவே, அதனை கண்டுபிடித்து ஒழிக்க வேண்டுமே தவிர, சாதாரண முஸ்லிம்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாகாது என்றும் அவர் தெரிவித்தார். vi

முஸ்லிம் அடிப்படைவாதி,முஸ்லிம் இரண்டிற்கும் என்ன வித்தியாசம் சார்?
ReplyDeleteசாதாரண முஸ்லிம்கள் என்றால் எப்படி நினைக்கிறீர்கள் ?
எங்கட பாராளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி "பல்ல" காட்டுகிறவர்களா?
வடிவேலு - க க க ..............போ
Daktare enral vazlathu Edathu theriyamal vadduvarhal.Athuthan Ahamed sir.
ReplyDelete