Header Ads



வடமாகாணத்தில் புதிய நியமனங்கள்..!


 (ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)   

வடமாகாண நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு திணைக்கள ஆணையாளராக ரி.உமா மற்றும் வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் புதிய செயலாளராக க.தெய்வேந்திரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி யாழ்ப்பாணம் ஆலுநர் அலுவலகத்தில் வைத்து அண்மையில் கையளித்தார்.

இந்த கையளிப்பு நிகழ்வில் ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன், உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.



No comments

Powered by Blogger.