Header Ads



பாராளுமன்றத்தில் திவிநெகுமே சட்டம் நிறைவேற்றம் - ஆதரவாக 160, எதிராக 53


திவிநெகும சட்டமூலம் பாராளுமன்றத்தில் 107 அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

08-01-2013 பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தில் இன்று 0சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 53 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

சட்டமூலத்திற்கு எதிராக ஐ.தே.க, த.தே.கூ, ஜே.வி.பி. ஆகிய வாக்களித்தன.






3 comments:

  1. engada MP haluku pudava vangik kodutha sari....

    ReplyDelete
  2. கிழக்கு மாகாண சபையில் ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு விசாரணை. பாராளுமன்றத்தில் அதே சட்டமூலத்திற்கு ஆதரவு. இதை இரட்டை வேடம் என்பதா? இல்லை, அதற்கும் மேல் ஏதாவது இழிந்த வார்த்தை இருக்கின்றதா? மக்களை எப்போதும் மடையர்களாக வைத்திருப்பதில் சமர்த்தர்களாகவே இருங்கள்.
    உங்கள் மஹ்சர்களை நினைத்துப்பார்க்கின்றீர்களா மக்கள் பிரதிநிதிகளே?

    ("நடுநிலமை" செய்தி இணையம் என்பதால், இதை நீங்கள் பிரசுரிக்க மாட்டீர்கள் என தெரியும். ஆனாலும் ஒரு ஆதங்கத்தில் எழுதுகின்றேன்.)

    ReplyDelete
  3. Muslim congress arachankaththukku aruthi aahi wittathu. Athai meelap pera mudiyathu pa.

    ReplyDelete

Powered by Blogger.