சமஹிபுர பவுண்டேசனினால் மாணவர்களுக்கு இலவச அப்பியாச கொப்பிகள்
(அஸ்ரப் ஏ சமத்)
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் கிராண்பாஸ் அமைப்பாளர் எம்.ஐ.எம் இர்சாமின் சமஹிபுர பவுண்டேசனினால் 500 வறிய மாணவர்களுக்கு இலவசமாக அப்பியாசப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வுக்கு மேல்மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் சிலேவ் ஜலன்ட் அமைப்பாளர் அர்சத் நிசாமுடின். கவிஞரும் அமைச்சர் ஹக்கீமின் சகோதரர் ஹசீர் ஹக்கீமும் கலந்து கொண்டனர்.



Post a Comment