Header Ads



இலங்கை பெண்களின் ஆயுட் காலம் அதிகரித்துள்ளது - சுகாதார அமைச்சு


இலங்கை பெண்களின் ஆயுட்காலம் 78 வயது வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின்போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.
  
சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் ஆயுட்காலம் அதிகரிப்பதற்கான காரணம் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

பிரசவங்களில் 99 வீதமானவை வைத்தியசாலைகளில்  இடம்பெறுகின்றமையும் தொற்றா நோய்களை ஒழிப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் இலங்கை பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளன.

No comments

Powered by Blogger.