ஹொஸ்னி முபாரக்கின் 37 மில்லியன் டொலர் சொத்துக்கள் ஸ்பெயின் நாட்டில் முடக்கம்
முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கிற்கு தொடர்பான 37 மில்லியன் டாலர் சொத்துக்களை ஸ்பெயின் கைப்பற்றியதாக நேற்று தெரிவித்துள்ளது.
இவற்றில் நிதித்தொடர்பான் பொருட்கள், கார்கள் மற்றும் கட்டிடங்கள் அடங்கும். ஐ.நா., ஊழல் தடுப்பு அமைப்பு முபாரக்கிற்கு சொந்தமான நிதித்தொடர்பான 3 ஸ்பெயின் வங்கிகளில் இருந்துள்ளது.7 விதவிதமான கார்கள்,மேலுள் ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரமான மோரலெஜா மாவட்டத்தில் இரண்டு கட்டிடங்கள், விடுமுறை பொழுது போக்கு ரிசார்ட்டுகள் ஆகியனை சட்டத்திற்கு புறம்பாக சொத்து சேர்த்ததால் அச்சொத்துக்கள் கைப்பற்றப்பட்டதாக ஸ்பெயின் போலீசார் தெரிவித்தனர்.

Post a Comment